Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும் 003-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு. நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு அவரு போறத மூணு … Read more

கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read

கழுகும் காக்கையும் – Foolish Imitation Moral Story for Kids to read 002:-ஒரு மலை அடிவாரத்துல இருக்குற மரத்துல ஒரு காக்காய் வாழ்ந்துக்கிட்டு வந்துச்சு ,அந்த காக்கைக்கு அந்த மலைமேல வாழுற கழுகுபோல வாழணும்னு ரொம்ப ஆச அதனால் கழுகு மாதிரியே வானத்துல பறக்கிறதும் ,வேட்டையாடுறதும் செஞ்சு பாத்துகிட்டே இருக்கும் ஒருநாள் அந்த கழுகு தன்னோட கூட்டுல இருந்து இறை எதாவது கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருந்துச்சு ,அந்த கழுகு என்ன பண்ணுதுனு பாத்துகிட்டே இருந்துச்சு … Read more

Angry Snake – கோபக்கார பாம்பு- Snake and Saw Kids Story

Angry Snake – கோபக்கார பாம்பு- Snake and Saw Kids Story 001-ஒரு விவசாய கிராமத்துக்கு பக்கத்துல ஒரு காடு இருந்துச்சு ,அந்த காட்டுக்குள்ள நிறைய மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு. அந்த கிராமத்துல மர வேலை செய்யுற தச்சர் ஒருவர் வாழ்ந்துகிட்டு இருந்தாரு ,அவரு வீட்டுக்கு பக்கத்துலயே காடு இருந்ததால காட்டுல வாழ்ந்த ஒரு பாம்பு அவரு வீட்டு பக்கம் வந்துச்சு. தன்னோட வேலைகளை முடிச்சிட்டு ரம்பம் ,சுத்தியல் மாதிரி பொருட்களை வீட்டு தரையிலேயே வச்சிட்டு … Read more