THE EAGLE AND THE BEETLE – Birds Story in Tamil – கழுகும் வண்டும்

THE EAGLE AND THE BEETLE – Birds Story in Tamil – கழுகும் வண்டும்:- ஒரு காட்டுக்குள்ள ஒரு முயல் நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப ஒரு கழுகு அத கொத்தி திங்க வந்துச்சு,கழக பார்த்ததும் முயல் ஓடி ஒளிஞ்சிகிடுச்சு அப்ப அதோட வண்டு நண்பன் அங்க வந்துச்சு , உடனே முயல் தன்ன காப்பாத்த சொல்லி கேட்டுச்சு முயல்குட்டி தைரிய சாலியான வண்டு கழுகுகிட்ட கேட்டுச்சு தயவு செஞ்சு என்னோட நண்பனை கொத்தாதீங்கனு … Read more

The Golden Lion Kids Moral Story In Tamil – தங்க சிங்கம்

The Golden Lion Kids Moral Story In Tamil – தங்க சிங்கம் :- ஒரு ஊருல ஒரு இளவரசி இருந்தா அவ ரொம்ப தைரியமானவளாவும் நல்லவளாவும் இருந்தா அதனால எல்லாருக்கும் அவள ரொம்ப பிடிக்கும் ஒருநாள் அவள பாக்க ஒரு குட்டி பொண்ணு வந்தா,அவ இளவரசி கிட்ட சொன்னா நான் தங்க சிங்கத்த பத்தி நிறய கதை கேட்டிருக்கேன்னு அந்த பொண்ணு தொடர்ந்து சொன்னா நான் அந்த தங்க சிங்கத்த பார்க்க போறேன் என்கூட … Read more

The Gluttonous Monkey – சுயநலம் பிடித்த குரங்கு

The Gluttonous Monkey – சுயநலம் பிடித்த குரங்கு :- ஒரு காட்டுல ஒரு குரங்கு வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த குரங்கு ரொம்ப சுயநலம் பிடிச்சதா இருந்துச்சு,கிடைக்குற எல்லா உணவுகளையும் அதுவே சாப்பிட்டுடும் அந்த குரங்கு அது போக மத்த மிருகங்கள் சேமிச்சு வச்சிருக்கிற உணவ கூட திருடி தின்னுடும் அந்த குரங்கு பக்கத்துல இருக்குற ஒரு முயலோட உணவு எடுத்து தின்னுடுச்சு அந்த குரங்கு , ஏன் இப்படி செஞ்சன்னு கேட்ட முயல் மேல வாழைப்பழ … Read more