Tweetie The Brave Bird Tamil Animal Birds Story – டுவீடி குருவி கதை

Tweetie The Brave Bird Tamil Animal Birds Story – டுவீடி குருவி கதை :- ஒரு காட்டுகுள்ள டுவீடினு ஒரு குருவி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த குருவி எப்பவும் சந்தோசமா பாட்டு பாடிகிட்டு ,ஜாலியா டான்ஸ் ஆடிக்கிட்டு , பறக்கும்போது விசில் அடிச்சிக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த சில பெரிய பறவைகள் ஒருநாள் டுவீடி அதுபாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்குறத பார்த்துச்சுங்க உடனே டுவீடிய வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சுச்சுங்க … Read more

Rabbit Squirrel and Owl Tamil Moral story – அணில் முயல் ஆந்தை கதை

Rabbit Squirrel and Owl Tamil Moral story – அணில் முயல் ஆந்தை கதை :- ஒரு காட்டு பகுதியில ஒரு அணில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த அணிலுக்கு ஒரு முயல் நண்பனும் ,மந்திரம் தெரிஞ்ச ஒரு ஆந்தையும் நண்பர்களா இருந்தாங்க அவுங்க மூணு பேரும் எப்பவும் தங்களோட இடத்துல ஓடி பிடிச்சி விளையாண்டுக்கிட்டே இருப்பாங்க ஒரு நாள் முயலோட வீட்டுக்கு பக்கத்துல ஒளிஞ்சி பிடிச்சி விளையாண்டாங்க அப்ப அணில் மெதுவா முயலோட வீட்டுக்குள்ள போயி … Read more

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை

The Mighty Tiger And His Stripes-புலிக்கு வரிகள் வந்த கதை :- முன்னொரு காலத்துல ஒரு புலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுக்கு அப்ப அதோட உடம்புல கருப்பு வரிகள் இல்லாம இருந்துச்சு , அந்த காலத்துல சிங்கம் மாதிரி பலம் இருந்தும் புலி நரி மாதிரி சுபாவத்தோட நடந்துகிட்டு இருந்துச்சு ஒருநாள் அந்த காட்டுக்கு பக்கத்துல இருக்குற விவசாய நிலத்துல ஒரு விவசாயி தன்னோட காளை மாட்ட பயன்படுத்தி உளுதுகிட்டு இருந்தாரு அத பார்த்த புலிக்கு … Read more