Never Stop Believing- Two Forgs Kids Moral Stories To Read- இரண்டு தவளைகள்

Never Stop Believing- Two Forgs Kids Moral Stories To Read- இரண்டு தவளைகள் :- அது ஒரு கோடை காலம் ,அதனால காட்டுல இருக்குற தண்ணி குட்டைகள் எல்லாம் வறண்டு போய்டுச்சு அதனால அங்க இருக்குற தவளைகள் எல்லாம் நல்ல தண்ணி இருக்குற குளத்தை தேடி ரொம்ப தூரம் நடந்து போச்சுங்க அப்படி போகுறப்ப ரெண்டு தவளைகள் மட்டும் ஒரு பெரிய குழிக்குள்ள விழுந்துடுச்சுங்க அந்த குழி ரொம்ப இருட்டாவும் ரொம்ப ஆழமாவும் இருந்துச்சு … Read more

The Elephant & The Tailor – யானையும் தையல் காரரும்

The Elephant & The Tailor – யானையும் தையல் காரரும் :- ஒரு கிராமத்துல ஒரு குட்டி யானை இருந்துச்சு அது தினமும் ஊருக்குள்ள வந்து ஊர் மக்கள் கொடுக்குற உணவ சாப்டுட்டு திரும்பி போயிடும் அந்த ஊருல ஒரு தையல் காரன் இருந்தான் ,அவனுக்கு இந்த யானைய பார்த்தாலே பிடிக்காது இம்புட்டு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு இந்த யானை உழைக்காம அடுத்தவங்க கொடுக்குற சாப்பிட்ட சாப்பிட்டு நிம்மதியா இருக்கேனு வயித்தெரிச்சல் பட்டான் அந்த தையல் … Read more

Tweetie The Brave Bird Tamil Animal Birds Story – டுவீடி குருவி கதை

Tweetie The Brave Bird Tamil Animal Birds Story – டுவீடி குருவி கதை :- ஒரு காட்டுகுள்ள டுவீடினு ஒரு குருவி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த குருவி எப்பவும் சந்தோசமா பாட்டு பாடிகிட்டு ,ஜாலியா டான்ஸ் ஆடிக்கிட்டு , பறக்கும்போது விசில் அடிச்சிக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த சில பெரிய பறவைகள் ஒருநாள் டுவீடி அதுபாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்குறத பார்த்துச்சுங்க உடனே டுவீடிய வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சுச்சுங்க … Read more