The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும்

The Fisherman & the Little Fish – மீனவரும் குட்டி மீனும் :- ஒரு கிராமத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரு எப்பவும் பக்கத்தில இருக்குற ஆத்துல போயி மீன் பிடிச்சி ,அத சந்தையில வித்து வாழ்கை நடத்திக்கிட்டு வந்தாரு ஒருநாள் ஆத்துக்கு மீன் பிடிக்க போன மீனவருக்கு எந்த மீனும் பிடிபடல அதனால ரொம்ப சோகமா போய்ட்டாரு மீனவரு அப்ப அவரோட தூண்டில்ல ஒரு குட்டி மீன் மாட்டுச்சு அத பிடிச்சி கூடையில … Read more

நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – The Wolf & the Kid

நடனமாடிய ஆட்டுக்குட்டியும் ஓநாயும் – The Wolf & the Kid:- ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ஒரு ஆட்டுக்குட்டி இருந்துச்சு அது எப்பவும் தன்னோட அம்மவோடவும் தங்களோட ஆட்டு மந்தையோடயும் சேர்ந்து அந்த காட்டுக்குள்ள போயி இரைதேடி சாப்பிடும் சாயந்திரம் ஆனதும் தன்னோட மந்தையோட சேர்ந்து வீட்டுக்கு வந்திடும் அந்த ஆட்டுக்குட்டி ஒருநாள் அதே மாதிரி காட்டுக்குள்ள இரைதேட போன அந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பசிச்சதால தனக்கு வேண்டிய இலை தலைகளை சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு … Read more

The Boy & the Filberts – பையனும் பட்டாணியும்

the-boy-the-filberts

The Boy & the Filberts – பையனும் பட்டாணியும் :- ஒரு கிராமத்துல ஒரு சின்ன பையன் இருந்தான் அவன் அவுங்க அம்மா அப்பாவோட வாழ்ந்துகிட்டு வந்தான் ஒருநாள் ஒரு சின்ன குடத்தை எடுத்து அதுல கொஞ்சம் பட்டாணியை போட்டு அந்த பையன வேணும்ங்கிற அளவு பட்டாணிய எடுத்து சாப்பிட சொன்னாங்க அந்த அம்மா உடனே அந்த சின்ன கொடத்தோட சின்ன வாய் வழியா கைய விட்ட அந்த பையன் நிறய பட்டாணியை அள்ளுனான் ,அப்படி … Read more