The Beggar and the Food Vendor – Mulla Tamil Font Stories,கோழி வாடை

The Beggar and the Food Vendor – Mulla Tamil Font Stories,கோழி வாடை : முல்லா ஒருநாள் சாயந்தரம் சந்தைல நடந்து போய்கிட்டு இருந்தாரு அப்ப அங்க இருந்த கோழி வறுத்து விக்கிற கடைகிட்ட ஏதோ சண்டை மாதிரி இருந்துச்சு ,என்னனு விசாரிக்க போன முல்லா அங்க அந்த கடைக்காரரும் ,ஒரு பிச்சை காரரும் சண்டை போட்டுக்கிட்டு இருக்குறத பார்த்தாரு ,அங்க இருந்த மத்த கடைகாரங்க எல்லாரும் இந்த சண்டையை விளக்கி விட முயற்சி … Read more

முட்டாள் முல்லா -Mulla and the Sacks of Wheat

முட்டாள் முல்லா -Mulla and the Sacks of Wheat:- முல்லாவுக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாம போச்சு ,அதுக்கு பக்கத்து வைத்தியர்கிட்ட போயி வைத்தியம் பாத்தாரு முல்லா நிறைய மருந்து கொடுத்த வைத்தியர் முல்லா ஒரு மாசம் நல்லா ஓய்வு எடுக்கணும் ,எந்த வேலைக்கும் போக கூடாதுனு சொன்னாரு அந்த வைத்தியர் ,ஆனா முல்லா தினமும் சந்தைக்கு போயி வியாபாரம் செஞ்சு அதுல தான் வாழ்ந்துகிட்டு வந்தாரு , அப்பத்தான் முல்லாவுக்கு புரிஞ்சது அடடா … Read more

Mulla and the Goat – குளிக்காத முல்லா கதை

Mulla and the Goat – குளிக்காத முல்லா கதை :- முல்லா ஒரு கிராமத்துல வசிச்சிகிட்டு வந்தாரு அப்ப அந்த ஊருல மழை காலம் தொடங்குச்சு ,தினமும் மழை பெஞ்சதால அந்த ஊரே ரொம்ப குளிர்ச்சியா இருந்துச்சு ,அதனால முல்லாவுக்கு அடிக்கடி சளி பிடிச்சுச்சு,இது காரணமா குளிக்கவே ரொம்ப பயந்தாரு முல்லா இன்னைக்கு ஒருநாள் குளிக்கலேனா ஒன்னும் ஆகிடாதுனு நினைச்ச முல்லா ரெண்டு நாளா குளிக்காம இருந்தாரு ,மூணாவது நாள் அவரோட உடம்புல இருந்து துர்நாற்றம் … Read more