Birbal stories Tamil – Back to Square One – வானியல் அறிஞருடன் பீர்பால்

Birbal stories Tamil - Back to Square One - வானியல் அறிஞருடன் பீர்பால்

Birbal stories Tamil – Back to Square One – வானியல் அறிஞருடன் பீர்பால் :- ஒரு நாள் அக்பரோட சபைக்கு ஒரு வானியல் ஆராய்ச்சியாளர் வந்தாரு,அவரு இந்த உலகம் முழுசும் சுத்திவந்து தான் கத்துகிட்ட விஷயத்தை எல்லாத்தயும் அக்பர்க்கிட்ட எடுத்து சொன்னாரு , அவரோட பேச்சை ஆர்வத்தோட கேட்ட அக்பருக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு ,அங்க இருந்த எல்லோரும் அக்பரோட ஆர்வத்த பாத்து தாங்களும் தங்களோட அறிவு திறமையை அரசருக்கு காமிக்கணும்னு குறுக்க குறுக்க … Read more

அக்பார் பீர்பாலை சந்தித்த கதை – How Akbar Meets Birbal Story in Tamil

அக்பார் பீர்பாலை சந்தித்த கதை – How Akbar Meets Birbal Story in Tamil :- அக்பர் சக்ரவர்த்தியாக இருந்த காலம் அவருக்கு வேட்டைக்கு போறது ரொம்ப பிடிக்கும் , வரத்தோட இறுதி நாட்கள்ல தன்னோட படை வீரர்கள் சிலரோட சேர்ந்து காட்டுக்கு போயி வேட்டையாடுவாரு ஒரு நாள் பக்கத்துல இருக்குற காட்டுக்கு வேட்டைக்கு போனாரு ஆனா அந்த காடு மிக பெரிய காடு ,ரொம்ப கொடூரமான மிருகங்கள் வாழ்ந்த அந்த காட்டுல வேட்டையாடுன அக்பர் … Read more

கிணத்து நீர் பீர்பால் கதைகள்-THE FARMER AND THE WELL-Akbar Birbal Story in Tamil

கிணத்து நீர் பீர்பால் கதைகள்-THE FARMER AND THE WELL-Akbar Birbal Story in Tamil:-ஒரு கிராமத்து விவசயிக்கு ரொம்ப தண்ணீர் கஷ்டம் அவரால தன்னோட தோட்டத்துக்கு சரியா தண்ணி விட முடியல உடனே பக்கத்துக்கு தோட்டத்து கிணறு விலைகொடுத்து வாங்குனாரு அந்த விவசாயி மறுநாள் தோட்டத்துக்கு தண்ணிவிட போன அந்த விவசாயியை தடுத்தாரு பக்கத்துக்கு தொட்டத்துகாரர் உனக்கு நான் கிணத்த வித்தேனே ஒழிய கிணத்து தண்ணிய விக்கலை அதனால நீ கிணத்து தண்ணிய எடுக்க முடியாதுன்னு … Read more