கிணத்து நீர் பீர்பால் கதைகள்
ஒரு கிராமத்து விவசயிக்கு ரொம்ப தண்ணீர் கஷ்டம் அவரால தன்னோட தோட்டத்துக்கு சரியா தண்ணி விட முடியல உடனே பக்கத்துக்கு தோட்டத்து கிணறு விலைகொடுத்து வாங்குனாரு அந்த விவசாயி மறுநாள் தோட்டத்துக்கு தண்ணிவிட போன அந்த விவசாயியை தடுத்தாரு பக்கத்துக்கு தொட்டத்துகாரர் உனக்கு நான் கிணத்த வித்தேனே ஒழிய கிணத்து தண்ணிய விக்கலை அதனால நீ கிணத்து தண்ணிய எடுக்க முடியாதுன்னு சொன்னாரு இதைக்கேட்டு சோகமான அந்த விவசாயி கிட்ட நீ உடனே பீர்பால் கிட்ட போயி … Read more