Tamarind and Watermelons -Mulla Story -தண்ணி பழம் புளியம் பழம்

Tamarind and Watermelons -Mulla Story -தண்ணி பழம் புளியம் பழம் :-முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவங்களுக்கு முல்லாவோட நகைச்சுவையான பேச்சும் அணுகுமுறையும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு அதனாலவே முல்லாவ சுத்தி எப்பயும் நண்பர்கள் இருந்துகிட்டே இருப்பாங்க முல்லா தினமும் சந்தைக்கு போயி வியாபாரம் பார்த்து தன்னுடைய வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருந்தாரு சந்தைக்கு போகுறப்பையும் வர்றப்பையும் பேச்சுத் துணைக்கு எப்பயும் முல்லாவோட ஓட நண்பர்கள் கூடவே நடந்து வருவாங்க,முல்லா செய்யுற சேட்டைகளையும் ,நகைசுவை பேசிச்சுக்களையும் ரசிக்கவே … Read more

Mulla’s Big Pot – முல்லாவின் பெரிய பானை

Mulla’s Big Pot – முல்லாவின் பெரிய பானை:முல்லாவுக்கு எப்பவும் விருந்தோம்பல் சரியா செய்யணும்ன்ற எண்ணம் இருந்துச்சு அதனால அவர் வீட்டுக்கு யார் வந்தாலும் நல்லா விருந்து வச்சு அனுப்புவாரு ஒண்ணுமே முடியலனாலும் ஒரு சூப்பாவது வச்சு அவங்கள நல்லா கவனிச்சு அனுப்புவாரு முல்லா முல்லா ஒரு நாள் பக்கத்து ஊருக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துச்சு அப்படி பயணிக்கிறப்ப முல்லாவும் அவரோட மனைவியும் அங்கேயே கொஞ்ச நாள் அங்க தங்க வேண்டியது தா போச்சு … Read more

Mulla Eats Groundnut – முல்லா தின்ன வேர்க்கடலை

Mulla Eats Groundnut – முல்லா தின்ன வேர்க்கடலை :முல்லாவும் அவருடைய மனைவியும் சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்ததனால அவங்க குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு,ஆனா கொஞ்ச நாளா முல்லா வோட மனைவி ரொம்ப கஞ்சத்தனம் செய்ய ஆரம்பிச்சத கவனிச்சாரு முல்லா முல்லாவோட மனைவி செய்யுற புது கஞ்சத்தனத்தை முல்லாவால சகிச்சிக்கிடவே முடியல ,வீட்டுக்கு வாங்கிட்டு வர்ற காய்கறிகள்ள இருக்குற கெட்டுப் போன காய்கறிய கூட தூக்கி போடாம அதையும் சேர்த்து குழம்பு வைக்கிறத பார்த்த … Read more