Mulla And His Wife – முல்லாவும் அவரது மனைவியும்

Mulla And His Wife – முல்லாவும் அவரது மனைவியும் :-முல்லாவும் அவரோட மனைவியும் ஏழ்மையான வீட்ல தான் வாழ்ந்தாங்க இருந்தாலும் அவங்க உழைத்த காச வச்சு நல்லபடியா நல்ல சாப்பாடு சாப்பிட்டு அவங்க குடும்பத்தை சந்தோஷமா நடத்துனாங்க ஒரு நாள் முல்லாவும் அவரோட மனைவியும் சாப்பிட உட்கார்ந்தாங்க அன்னைக்கு முல்லாவோட மனைவி சப்பாத்தி செஞ்சு இருந்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட ஆரம்பிச்ச உடனே முல்லா கேட்டாரு எனக்கு கொஞ்சம் தேன் ஊத்து அப்படின்னு கேட்டாரு முல்லா … Read more

Mulla, Why People Yawm-  முல்லா விட்ட கொட்டாவி

Mulla, Why People Yawm-  முல்லா விட்ட கொட்டாவி:முல்லாவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க அவங்க எல்லாம் முல்லா ஓட புத்திசாலித்தனத்தை தெரிஞ்சு இருந்தாங்க அதனால மு ல்லாவோட சின்ன சின்ன அசைவுகலுக்கு கூட ஏதாவது காரணம் இருக்குன்னு தெரிஞ்சு வெச்சி இருந்தாங்க ஒரு நாள் பக்கத்து கிராமத்தில இருந்து ஒரு பெரிய பணக்காரர் முல்லாவை பார்க்க வந்தாரு அவரு புதுசா ஒரு வீடு கட்டி இருக்கிறதாகவும் அதோட திறப்பு விழாவுக்கு முல்லாவ அழைக்க வந்ததாகவும் சொன்னாரு உடனே … Read more

Mulla The Miser’s Soup – கஞ்சன் கொடுத்த விருந்து

முல்லாவுக்கு எப்பவும் நண்பர்கள்னா ரொம்ப பிரியம் அவங்க கூட சேர்ந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்கிறது முல்லாவுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அதனாலவே ஏதாவது ஊர் திருவிழா நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் அப்படின்னு வந்துச்சுன்னா முல்லா முதல் ஆளா அந்த விழாவை சிறப்பிக்க போயிடுவாரு முல்லா அவரோட நண்பர்களோட டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிச்சிட்டு இருந்தாரு ஒரு நாள் அப்ப அந்த ஒரு கஞ்சத்தனம் கொண்ட முன்னாவோட நண்பர் வந்தாரு அப்பத்தா முல்லா ஓட நண்பர்கள் நம்ம … Read more