The Bat & the Weasels – கீரியும் வௌவாலும் :- மரத்துமேல ஒரு வௌவால் வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அந்த வௌவால் வாழுற மரத்துக்கு அடியில ஒரு பெரிய கீரி வலையும் இருந்துச்சு
ஒருநாள் தூக்கத்துல அந்த கீரி வலையில விழுந்துச்சு அந்த வௌவால்
அத பார்த்த கீரி அத கொள்ள பார்த்துச்சு ,அப்ப அந்த வௌவால் சொல்லுச்சு நான் எலி இல்லை எலிகளை தின்கிற நீங்க என்ன கொல்லாம விடுங்கனு சொல்லுச்சு

அத கேட்ட கீரி அதுவும் சரிதான்னு சொல்லி அந்த வௌவால தப்பிச்சி போக விட்டுச்சு
கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் அந்த கீரியோட வலைக்குள்ள விழுந்துச்சு அந்த வௌவால்
திரும்பவும் தன்னை விட்டுட சொல்லி கேட்டுச்சு அந்த வௌவால்

ஆனா பசியில இருந்த அந்த கீரி வாய்ப்பு எப்பவும் ஒருதடவ தான் கொடுக்க முடியும்னு சொல்லி அந்த வௌவால தின்னுடுச்சு
உயிர்வாழ கிடைச்ச நல்ல வாய்ப்பை கெடுத்துகிட்ட வௌவால் வீணா செத்துப்போச்சு
நீதி : வாய்ப்புகளை வீணடிக்க கூடாது