காளி வரம் – தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமனுக்கு ஒரு நாள் ரொம்ப ஜலதோசம் பிடிச்சிருந்துச்சு கைகுட்டையால மூக்க தொடச்சி தொடச்சி சோந்து போனாரு தனக்கு நாலு கைஇருந்தாத்தான் இத சமாளிக்க முடியும் போலனு தனக்குள்ள சொல்லிகிட்டாரு அவரோட மனைவி ஆவிபிடிக்க சட்டியில் தண்ணி கொண்டு வந்து தந்தாங்க அதுல கொஞ்சம் மூலிகைகள் போட்டு ஆவிபிடிச்சாரு தெனாலிராமன் மறுநாள் அவருக்கு ஜலதோசம் விட்டுடுச்சு உடனே தெனாலிராமன் காளி கோயிலுக்கு கிளம்புனாரு அவரோட மனைவி ஓங்க வாய வச்சுகிட்டு சம்மா போயி சாமி கும்பிட்டு வாங்க … Read more

பாபரை வென்ற தெனாலிராமன்

thenali raman in delhi darbar tamil kids stories

கிருஷ்ணதேவராயர் மற்றம் தெனாலி ராமன் வாழ்ந்த காலத்துல டெல்லிய பாபர் ஆண்டு வந்தாரு தெனாலி ராமன் கிட்ட ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் ஒரு போட்டி போட்டாரு நீ மட்டும் பாபர்கிட்ட போயி உன்னோட வித்தைய எல்லாம் காமிச்சு ஏதாவது பரிசு வாங்கிட்டு வா அப்ப உன்ன திறம சாலினு ஒத்துக்கிறேன்னு சொன்னாரு கிருஷ்ணதேவராயர் இதக்கேட்ட தெனாலி ராமன் உடனே கிளம்பி டெல்லிக்கு போனாரு தெனாலி ராமன் தோக்கனும்கிறதுக்காக பாபர்க்கு இந்த போட்டிய பத்தி ஓலைஎழுதி அனுப்பிச்சாரு கிருஷ்ணதேவராயர் … Read more