THE EAGLE AND THE BEETLE – Birds Story in Tamil – கழுகும் வண்டும்

THE EAGLE AND THE BEETLE – Birds Story in Tamil – கழுகும் வண்டும்:- ஒரு காட்டுக்குள்ள ஒரு முயல் நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப ஒரு கழுகு அத கொத்தி திங்க வந்துச்சு,கழக பார்த்ததும் முயல் ஓடி ஒளிஞ்சிகிடுச்சு அப்ப அதோட வண்டு நண்பன் அங்க வந்துச்சு , உடனே முயல் தன்ன காப்பாத்த சொல்லி கேட்டுச்சு முயல்குட்டி தைரிய சாலியான வண்டு கழுகுகிட்ட கேட்டுச்சு தயவு செஞ்சு என்னோட நண்பனை கொத்தாதீங்கனு … Read more

The Wise Child Moral Story in Tamil- புத்திசாலி சிறுவன்

The Wise Child Moral Story in Tamil- புத்திசாலி சிறுவன் :- ஒரு ஊருல ஒரு வயசான தாத்தா இருந்தாரு அவருக்கு வாழ்க்கையே வெறுத்து போய் இருந்துச்சு ,அதனால் எதுக்கு எடுத்தாலும் குறை சொல்லிகிட்டே இருப்பாரு தன்னோட உடை நல்லா இல்ல ,தனக்கு மட்டும் கை வலிக்குது , வெயில் ரொம்ப அடிக்குது , ஊர் சுத்தமாவே இல்லைனு எதையாவது நினச்சு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பாரு தினமும் தோட்டத்துக்கு நடை பயிற்சி செய்ய போவாரு அந்த தாத்தா … Read more

The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி

The Nature Princess Story in Tamil-இயற்கையின் இளவரசி :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு அழகான கிராமம் இருந்துச்சு அந்த கிராமத்துல தாமிரானு ஒரு குட்டி பொண்ணு வாழ்ந்துகிட்டு வந்தா அவ ரொம்ப நல்ல பொண்ணா இருந்தா அவ ரொம்ப ஏழயா இருந்தாலும் அவுங்க அம்மாவுக்கு உதவி செஞ்சு நல்லபடியா வாழ்க்கை நடத்திக்கிட்டு வந்தா ரொம்ப ஏழையா இருந்த தாமிராவுக்கு நண்பர்களே கிடையாது எப்பவும் தோட்டத்துலயே விளையாடிகிட்டு இருப்பா அங்க வர்ற குருவிகூட பேசுறது ,முயல் … Read more