Money Vs Family Story in Tamil

Money Vs Family Story in Tamil

Money Vs Family Story in Tamil :- சிங்காரம் ஒரு மிக பெரிய உழைப்பாளி அவர் எப்பவும் தன்னோட குடும்பத்துக்காக உழைச்சு கிட்டே இருப்பாரு தன்னோட மனைவி , மகன் ,மகளுக்கு நல்ல வீடு நல்ல வாழ்கை அமைக்கணும்னு அவரு தினமும் வேலைக்கு போவாரு சில காலங்களுக்கு அப்புறமா அவர் பணக்காரனா ஆனாரு இருந்தாலும் வேலைக்கு போறத நிறுத்தல சின்ன பிள்ளைகளா இருந்த தன்னோட மகன் மகள் கூட நேரத்த செலவு செய்யாத அவருக்கு ஒருநாள் … Read more

Moral Stories in Tamil -டிவி பார்தல்

tamil story for kids

Moral Stories in Tamil -டிவி பார்தல் ஒரு ஊருல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துட்டு வந்தான். அவன் எப்பவும் டிவி பாக்குறது, மொபைல் நோன்றதுனே இருப்பான், இந்த கெட்ட பழக்கத்த தடுக்கணும்னு அவுங்க அப்பா ரொம்ப ஆச பட்டாரு. அதனால அவனோட தாத்தா கிட்ட போயி அவன் செய்யிறத சொன்னாரு,அதைக்கேட்ட அந்த தாத்தா அவனுக்கு நான் புத்தி சொல்றேன்னு சொன்னாரு மறுநாள் ராமுவை அவுங்க தாத்தா வீட்டில விட்டுட்டு அவுங்க அப்பா போயிட்டாரு. ராமுவும் அவுங்க … Read more

நீர் இறைத்த திருடர்கள் -தெனாலி ராமன் கதைகள்

தெனாலி ராமன் ஒருநாள் அரண்மனை வேலை முடிஞ்ச பிறகு தன்னோட வீட்டுக்கு நடந்து போனாரு தன்னோட வீட்டுக்கு பக்கத்துல நாலு திருடங்க நின்னு தன்னோட வீட்டையே பாத்துகிட்டு இருக்கிரத பாத்தாரு திருடங்க அவர பாக்குரதுக்கு முன்னாடி தன்னோட வீட்டுக்குள்ள போனாரு தெனாலி ராமன் தன்னோட மனைவிகிட்ட ரகசியமா திருடங்க வந்திருக்கிறத சொன்னாரு தெனாலிராமன் நீ சத்தம் போடாம நான் சொல்ரதுக்கு ஏத்தமாதிரி நீ பேசுனா போதும்னு சொன்னாரு உடனே வெளியில் இருக்குர திருடன்களுக்கு கேக்ககுர மாதிரி சத்தமா … Read more