The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும்

The Rat & the Elephant – ராஜா யானையும் எலியும் :– ஒரு பழம்பெரும் ராஜாங்கத்துல ஒரு எலி வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த எலிக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை எப்ப பாத்தாலும் அடுத்தவங்கள மாதிரி நாம இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கும் ஒருநாள் அந்த எலி ராஜாங்க சாலைல நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த ராஜாங்கத்தோட ராஜா நகர்வலம் வந்தாரு ,ஒரு பெரிய யானைல ஏறி அவரு தன்னோட பயணத்தை நடத்துனாரு அத பார்த்த எலிக்கு … Read more

The Wolf & the Lion – ஓநாயும் சிங்கமும்

The Wolf & the Lion – ஓநாயும் சிங்கமும் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கமும் ஒரு ஓநாயும் வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க ஒருநாள் ஓநாய் அங்க மேஞ்சுக்கிட்டு இருந்த ஆட்டு குட்டிய பிடிச்சிட்டு ஓடுச்சு அப்படி ஓடுறப்ப சிங்கம் அத பார்த்துடுச்சு ஒரே அடி அடிச்சி அந்த ஆட்ட ஓநாய்கிட்ட இருந்து பிடுங்கிக்கிடுச்சு அந்த சிங்கம் உடனே ஓநாய் என்னோட சொத்தை நீங்க எப்படி பிடுங்கலாம்னு கேட்டுச்சு அதுக்கு சிங்கம் என்னது உன்னோட சொத்தா ,இது … Read more

The Cat & the Birds – பூனை டாக்டரும் பறவைகளும்

The Cat & the Birds – பூனையும் சிறிய பறவைகளும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பூனை இருந்துச்சு அந்த பூனைக்கு அதிகமா உணவு கிடைக்கல ஏன்னா அங்க வாழ்ந்த பறவைகள் எல்லாம் அதுங்களோட தாத்தா சொல்படி கேட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிடுச்சுங்க அதனால அந்த பூனைகிட்ட இருந்து சுலபமா தப்பிச்சுகிட்டே இருந்துச்சுங்க ஒருநாள் அந்த பறவைகள் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்ல ,இந்த விஷத்தை பறவைகளோட பேச்சுல இருந்து தெரிஞ்சிகிடுச்சு பூனை உடனே ஒரு … Read more