Mulla-Friends-Past and Present-நான்கு நண்பர்கள்

Mulla-Friends-Past and Present-நான்கு நண்பர்கள் :- முல்லா எப்போதும் நகைச்சுவையா பேசுறதால அவருக்கு நிறய நண்பர்கள் இருந்தாங்க ,அவரு போகுற இடத்துல எல்லாம் புது புது நண்பர்கள் கெடச்சிகிட்டே இருந்தாங்க. ஒரு நாள் முல்லா பக்கத்து ஊர் சந்தைக்கு போனாரு ,அப்படி போகுறப்ப ஒரு டீ கடைய பார்த்தாரு ,ரொம்ப தூரம் நடந்து வந்த முல்லா அந்த டீ கடையில கொஞ்ச நேரம் உக்காந்து இளைப்பாற நினைச்சாரு ,அந்த டீ கடைக்கு முன்னாடி ரெண்டு கயித்து கட்டில் … Read more

How Old is Mulla’s Wife? – முல்லாவின் மனைவி

How Old is Mulla’s Wife? – முல்லாவின் மனைவி :-முல்லா ஒரு நாள் சந்தையில மும்முரமா வியாபாரம் பார்த்துகிட்டு இருந்தாரு ,அப்ப அங்க வந்த பஞ்சாயத்து தலைவர் எல்லாரையும் கூப்பிட்டாரு எல்லாருகிட்டயும் பஞ்சாயத்து தலைவரு சொன்னாரு ,இந்தாங்க இந்த விண்ணப்பத்தை ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கோங்கன்னு எல்லாருக்கும் ஒரு விண்ணப்பம் கொடுத்தாரு ,கொடுத்துட்டு இது புதுசா அரசாங்கம் கொடுக்குற குடும்ப அட்டை வாங்குதாரத்துக்கான விண்ணப்பம் ,இதுல உங்க பேரு ,உங்க வயசு ,உங்க பிறந்ததேதி ,உங்க வீட்டுல … Read more

Mulla’s Wife and the Stew – முல்லாவின் குண்டு மனைவி

Mulla’s Wife and the Stew – முல்லாவின் குண்டு மனைவி :- உலக புகழ் பெற்றவரா முல்லா இருந்தாலும் ,அவரோட மனைவி குண்டா இருக்குறத எல்லாரும் சொல்லிகிட்டே இருந்தாங்க அதனால ரொம்ப வருத்தப்பட்ட முல்லா ஆரோக்கியமா இருக்கணும்னா நீ கொஞ்ச நாள் டயட்ல இருக்கணும்னு சொல்லி நிறய சப்படுறதுக்கு கட்டுப்பாடு விதிச்சாரு முல்லா நிறய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு இருந்த முல்லாவோட மனைவிக்கு இந்த கட்டுப்பாடு பிடிக்கல ,அதனால முல்லாவுக்கு தெரியாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க,முல்லா … Read more