Mulla – 2 minute bedtime stories – மாமியார் மருமகள் சண்டை – முல்லா கதை

Mulla – 2 minute bedtime stories – மாமியார் மருமகள் சண்டை – முல்லா கதை – தன்னோட புத்திசாலி தனத்தால் ஊருல இருக்குறவங்க பிரச்சனை எல்லாம் தீர்த்து வைக்கிற முல்லாவுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கு அவரோட மனைவிக்கும் அவரோட அம்மாவுக்கும் நடக்குற மாமியார் மருமகள் சண்டை தான் அது , கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆனாலும் ,அவுங்க ரெண்டு பேருக்கும் வயசு கூடி போனாலும் வீட்டுல நடக்குற சண்டை மட்டும் ஓயவே … Read more

The Sound of a Cloak – Mulla Story – முல்லாவின் கடிகாரம்

The Sound of a Cloak – Mulla Story – முல்லாவின் கடிகாரம் :- என்னதான் உலக புகழ் அடைஞ்சு இருந்தாலும் எல்லாரையும் போல முல்லா தன்னோட மனைவி கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தாரு. அவரு வசிக்கிற கிராமத்துல இருந்த வீடுகள் எல்லாம் ரொம்ப கிட்டக்க கிட்டக்க இருந்ததால ஒரு வீட்டுல நடக்குறது அடுத்த வீட்டுக்கு நல்லாவே தெரியும் ,ஒரு வீட்டுல பேசுற விஷயம் அடுத்த வீட்டுக்கு கேக்குறதும் அத அவுங்க ஜாடை மடையா புறணி … Read more

 Mulla in the Cupboard- பீரோவில் முல்லா

 Mulla in the Cupboard- பீரோவில் முல்லா :- முல்லாவோட புகழ் உலகம் முழுசும் பேச பட்டதால அவரு பெரிய பணக்காரரா இருப்பாருனு நிறைய பேரு நினைச்சாங்க ஆனா முல்லா ஒரு சின்ன கிராமத்துல குடிசை வீட்டுல ஒரே ஒரு கழுதையோட, சந்தையில வியாபாரம் பார்த்துதான் வாழ்ந்துகிட்டு வந்தாரு ஆனா அந்த ஊர் மக்களும் ,பக்கத்து ஊர் மக்களும் அது எப்படி இவ்வளவு புத்திசாலித்தனமா எல்லார் பிரச்னையும் தீர்த்து வைக்குராறு எல்லாரு கிட்டயும் எப்படியும் நிறய காசு … Read more