The Thief and Mulla’s Rooster – முல்லாவும் கோழி திருடனும்

The Thief and Mulla’s Rooster – முல்லாவும் கோழி திருடனும் :- முல்லா தன்னோட கழுதய கூட்டிகிட்டு சந்தையில இருந்து வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தாரு அப்பதான் ஒரு கோழி வியாபாரி நிறய கோழி குஞ்சுகளை வித்துக்கிட்டு இருக்குறத பார்த்தாரு , உடனே முல்லாவுக்கு தானும் கோழி வளக்கணும்னு ஆச வந்துச்சு ,உடனே பத்து கோழி குஞ்சுகளை வாங்கி ஒரு கூடையில் வச்சு வீட்டுக்கு வந்தாரு அத பார்த்த முல்லாவோட மனைவி இது என்ன நம்ம படுக்குறதுக்கே … Read more

Mulla & The Burglar in the Dark- முல்லாவும் திருடனும்

Mulla & The Burglar in the Dark- முல்லாவும் திருடனும் :- நிறைய பேருகிட்ட நல்ல பேரு எடுத்து இருந்தாலும் ,நிறய பேருக்கு உதவு செஞ்சு இருந்தாலும் யாருகிட்டயும் உதவியாவோ நன்கொடையவோ காசு வாங்கவே மாட்டாரு ,அதனால் முல்லா தன்னோட கிராமத்துல சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தாரு ஆனாலும் முல்லா நிறய பணம் வச்சியிருக்குறதா ஊருக்குள்ள பேச்சு ,இத ஒருநாள் சிலபேர் சந்தையில இருக்குற டீ கடையில உக்காந்து புறணி பேசிகிட்டு இருந்தாங்க ,அங்க இருந்த … Read more

Mulla -Was Robbed – முல்லா வீட்டில் திருட்டு

Mulla -Was Robbed – முல்லா வீட்டில் திருட்டு :- முல்லாவும் அவரோட மனைவியும் பக்கத்து ஊருல நடந்த திருவிழாவுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தாங்க அப்பத்தான் அவரோட வீட்டு வாசல்ல நிறயபேரு நின்னு எதோ பேசிகிட்டு இருக்குறத பார்த்தாங்க ,அடடா ஏதோ பிரச்னை போலன்னு வேகமா நடந்து வந்து பார்த்பதான் தெரிஞ்சது ,முல்லாவோட வீட்டு பூட்டு ஒடஞ்சு கீழ கிடந்துச்சு கதவு தொறந்து கிடந்துச்சு உடனே முல்லா அடடா ஏதோ திருட்டு பய நாம … Read more