Mulla Goes Upstairs-பரண் மேல ஒளிஞ்சிகிட்ட முல்லா

Mulla Goes Upstairs-பரண் மேல ஒளிஞ்சிகிட்ட முல்லா: முல்லா ஒரு நாளு சந்தையில வேலை பார்த்துகிட்டு இருக்கிறப்ப ஒரு பழைய நண்பர் அவர பாக்க வந்தாரு, அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா நண்பர்களா இருந்தவங்க அந்த நண்பர் முல்லாவை ஒரு நாள் சாப்பிட கூப்பிட்டாரு, முல்லாவும் அவருடைய வீட்டுக்குப் போயி விருந்து சாப்பிட்டாரு, விருந்து சாப்பிட்ட முல்லா அந்த நண்பர தன்னோட வீட்டுக்கு ரெண்டு நாள் கழிச்சு விருந்துக்கு வரச் சொல்லி கூப்பிட்டாரு,அந்த நண்பரும் சரி … Read more

Mulla and the Philosopher’s Questions – முல்லாவும் 100 கேள்விகளும்

Mulla and the Philosopher’s Questions – முல்லாவும் 100 கேள்விகளும் :- முல்லாவோட புகழ் உலகம் பூராவும் பரவி இருந்துச்சு ,அதனால அடுத்த நாட்டு மக்களுக்கு கூட முல்லாவோட திறமை தெரிஞ்சு இருந்துச்சு ஒவ்வொரு ஊருலயும் இருக்குற புகழ் பெற்ற அறிஞர்கள் எல்லாரும் முல்லா கிட்ட போட்டி போட்டு எப்படியாவது ஜெயிச்சிட்டா இந்த உலகத்துல அவரை விட பெரிய பேரும் புகழும் நமக்கு கிடைக்கும்னு எல்லாரும் நினைச்சாங்க,அதுக்காகவே நிறய பேரு முல்லா இருக்குற ஊருக்கு வந்து … Read more

Mulla’s Playful Turban – முல்லாவின் தொப்பி

Mulla’s Playful Turban – முல்லாவின் தொப்பி :- முல்லா எல்லாரு கூடையும் நல்லா பழக கூடியவர் அதுவும் குழந்தைகள்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அவரோட மனைவிக்கு இது புடிக்கவே இல்ல குழந்தைகளோட விளையாட போறேன்னு சொல்லிட்டு தன்னோட சட்டை எல்லாம் சேறு செகதினு அழுக்காக்கிட்டு முல்லா வர்றதும் ,அத தொவைக்குற அவரோட மனைவி அவரை திட்டுறதும் அந்த வீட்டுல வாடியா இருந்துச்சு ஒரு தடவ தன்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு … Read more