Getting Fooled by Mulla – முல்லா ஏமாற்றிய நண்பர்

Getting Fooled by Mulla – முல்லா ஏமாற்றிய நண்பர் :- முல்லாவுக்கு நிறய நண்பர்கள் இருந்தாலும் அவுங்கள முல்லா நிறயதடவ ஏமாத்தி இருக்காரு ,அவரால நிறய பேரு முட்டாளாக்க பட்டு இருக்காங்க முல்லா ஒருநாள் தன்னோட கழுதையில உக்காந்து பயணம் போய்கிட்டு இருந்தாரு ,அப்ப அவரோட நண்பர் ஒருத்தர் காட்டு வழியில நடந்துகிட்டு இருக்குறத பார்த்தாரு ,உடனே சந்தோசமான முல்லா அவருகிட்ட போய் பேச்சு குடுத்தாரு அந்த நண்பரும் முல்லாகூட சேர்ந்து பழங்கதைகளை பேச ஆரம்பிச்சாரு … Read more

Mulla Funny Story – முல்லா சமையல் வாசனை

Mulla Funny Story – முல்லா சமையல் வாசனை:-முல்லா வாழ்ந்துட்டு இருந்தது ஒரு சின்ன கிராமம் அங்கு இருக்கிற வீடுகள் எல்லாம் ரொம்ப கிட்டக்க கிட்டக்க இருக்கும். ஒரு நாள் முல்லா வீட்டுக்கு பக்கத்துல ஒரு குண்டு வியாபாரி குடி வந்தாரு, அவர் நிறைய சாப்பிட்டு சாப்பிட்டு ரொம்ப குண்டா இருந்தாரு தன்னோட வீட்டுல சமைச்சு சாப்பிட்டதோட இல்லாம அக்கம் பக்கத்துல இருக்கிற வீடு எல்லாத்துலயும் கொஞ்ச கொஞ்சமா ஓசி சோறு வாங்கி சாப்பிட்டு ரொம்ப குண்டாகி … Read more

An Unexpected Visit from Mulla – ஜன்னலில் தலை

An Unexpected Visit from Mulla – ஜன்னலில் தலை :- முல்லா ரொம்ப எளிமையான வாழ்கை வாழ்ந்துகிட்டு இருந்தாலும் மத்தவங்களுக்கு உதவுறத எப்பயும் நிறுத்துவது இல்லை உணமையாவே உதவி தேவ பட்டவங்களும் ,சும்மா பேராசையோட முல்லா கிட்ட இருந்து பணம் பறிக்கிறதுக்கும் நிறய பேரு முல்லாவ தேடி வந்தாங்க ,ஆனா முல்லா உண்மையான உதவி தேவபட்டவங்களுக்கு உதவுறதும் ,தன்ன ஏமாத்தி பொழைக்க நினைக்குறவங்கள கிண்டல்செஞ்சு அனுப்புறதுனு இந்த விசயத்துல கண்டிப்பா இருந்தாரு முல்லா இருந்த போதிலும் … Read more