பீர்பலும் கொள்ளைக்காரனும்-Birbal and Akbar Story

பீர்பலும் கொள்ளைக்காரனும்-Birbal and Akbar Story:-அக்பர் எப்போதும் மக்களின் நலனில் அதிகம் அக்கறை கொண்டவராக இருந்தார் ,அதனால் மக்களை பற்றியும் மக்களின் குறைகளை பற்றியும் தெரிந்துகொள்ள மாறுவேடம் பூண்டு நகர்வலம் வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார் ஒருநாள் அரண்மனையில் கொள்ளைக்காரன் போல் வேடமிட்ட அரசருக்கு ,இன்று வேஷம் கச்சிதமாக இருக்கிறது ,இதனை பயன்படுத்தி பீர்பாலிடம் விளையாட வேண்டும் என்று விரும்பினார் அதனால் பீர்பாலின் குடிலுக்கு வேசத்துடன் சென்ற அரசர் கத்தியை காட்டி உன்னிடம் உள்ள விலையுயர்ந்த பொருளை என்னிடம் … Read more

வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story

வாசலில் செல்வம் அக்பர் பீர்பால் கதைகள்-Akbar Birbal Story:- அக்பர் அரசவையில் செல்வம் என்ற வேலையாள் ஒருவன் வேலை செய்து வந்தான். ஒருமுறை அரசவை நடந்து கொண்டிருக்கும் பொழுது அக்பருக்கு நீர் கொண்டு வந்த அவன் தவறுதலாக அரசரின் மேல் நீரை சிந்தி விட்டான்.  மக்களின் குறைகளை கேட்டு வந்துகொண்டிருந்த அக்பருக்கு கோபம் வந்தது இவனை வேலை விட்டு அனுப்பி விடுங்கள் என்று கூறிவிட்டு அரண்மனை வேலைகளை தொடர்ந்து செய்ய தொடங்கினார் அவர்.  ஏழ்மை நிலையில் இருந்த செல்வம் … Read more

முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story

முட்டாள் விறகுவெட்டி-Stupid woodcutter-Kids Story:-ஒரு ஊருல ஒரு விறகுவெட்டி இருந்தாரு அவருக்கு ரொம்ப வயசாகிட்டதால இனிமே தன்னோட மகன விறகு வெட்ட அனுப்ப நினைச்சாரு ஆனா அந்த விறகுவெட்டியோட மகன் ரொம்ப முட்டாளா இருந்தான் ,அவனுக்கு என்ன படிப்பு சொல்லி கொடுத்தாலும் அறிவுரை சொன்னாலும் அவனுக்கு அறிவு வளரவே இல்ல இருந்தாலும் தன்னோட மகனை விறகுவெட்ட அனுப்பிச்சு வச்சாரு அந்த அப்பா எனக்கு விறகு வெட்ட தெரியுமே தவிர ,எந்த மரத்தை வெட்டனும்னு தெரியாதுன்னு சொன்னான் அந்த … Read more