Mulla Takes Sides , முல்லா கேட்ட சண்டை கதை
Mulla Takes Sides , முல்லா கேட்ட சண்டை கதை :- முல்லா வாழ்ந்துகிட்டு வந்த கிராமத்துல ரெண்டு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க அவுங்க எப்பவும் ஒற்றுமையா இருப்பாங்க , அவுங்களுக்குள்ள எப்பவுமே சண்டை வராதுன்னு எல்லாரும் பேசிக்கிடற அளவுக்கு ரொம்ப நட்பா இருந்தாங்க ஒருநாள் அவுங்க ரெண்டு பேரும் ஒரு ஆத்து மேல பாலம் மாதிரி இருந்த தென்னைமரத்து மேல நடந்து ஆத்த கடந்துக்கிட்டு இருந்தாங்க ,அப்ப ரெண்டு பேரும் தடுமாறுனாங்க ஒருத்தரோட கைய ஒருத்தர் … Read more