பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish

பச்சோந்தியின் நிறம் -The Chameleon’s Rainbow Wish:_பிரம்மா உலகத்தை படைச்சதும் அடுத்ததா எல்லா மிருகங்களையும் படைக்க ஆரம்பிச்சாரு ஒவ்வொரு மிருகத்தையும் படச்சதும் அவர்களுக்கான குணாதிசயங்களை தன்னோட குறிப்பேட்டில் எழுதிட்டு தான் பூமிக்கு அனுப்பி வச்சிக்கிட்டு இருந்தாரு அவரு முதல்ல எல்லா மிருகத்தையும் படைச்சு முடிச்சுட்டு பூமிக்கு அனுப்பறதுக்கு முன்னாடி தனித்தனியா கூப்பிட்டு உனக்கு இந்த இந்த குணாதிசயங்கள் தான், இது மாதிரி எல்லாம் பின்பற்றினாய் என்றால் உன் வாழ்க்கையில நல்லா இருக்கலாம் அப்படின்னு சொல்லித்தான் பூமிக்கு அனுப்பிச்சாரு … Read more

வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night

வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night:-கடவுள் உலகத்தை படைக்கிறப்ப ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொடுத்து இருந்தாரு. நிறைய மிருகங்கள் கடவுள் தங்களுக்கு கொடுத்த குணாதிசயத்தை பின்பற்றி நல்லபடியா வாழ்க்கையை அமைச்சு நல்லபடியா வாழ்ந்துச்சுங்க அதே நேரத்துல எல்லா மிருகங்களுக்கும் சின்ன சின்ன குறைகளும் இறைவனுடைய படைப்புல இருந்துச்சு அதை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்த மிருகங்கள் எல்லாம் சந்தோஷமா இருந்துச்சு ஆனா தனக்கு இருக்கிற குறையை பெருசு பண்ணி தனக்கு இருக்கிற நல்ல … Read more

ஆமையின் ஓடு-The Origin of the Tortoise’s Shell-Kids Story

ஆமையின் ஓடு-The Origin of the Tortoise’s Shell-Kids Story:-ஒரு நாள் பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காட்டுப் பகுதியில் நடை பயணம் போனாங்க அவங்கள பார்த்த உடனே அங்க இருந்த எல்லாம மிருகங்களும் ஓடி வந்து வணங்குனாங்க அந்தக் காலத்துல ஆமைக்கு தனியா ஓடு இல்லாமல் இருந்துச்சு அப்ப ஆம ரொம்ப சேட்டை பிடிச்ச விளங்கா இருந்துச்சு அப்படி இருக்கப்பதான் பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த காட்டுக்கு வந்தாங்க மழைக்காலம் முடிஞ்சு வசந்தம் தொடங்கி இருந்ததுனால அங்க கொஞ்ச … Read more