Mulla The Centre of Universe – உலகத்தின் நடுப்பகுதி-முல்லா கதை
Mulla The Centre of Universe – உலகத்தின் நடுப்பகுதி-முல்லா கதை :-முல்லாவோட புகழ் உலகமெல்லாம் பரவி இருந்ததனால வெளிநாட்டுல இருந்த படிச்ச அறிவாளிகள் கூட முல்லாவை பத்தி தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஆவலா இருந்தாங்க அவங்களுக்கெல்லாம் இப்படி ஒரு புத்திசாலிய போட்டி போட்டு நம்ம ஜெயிச்சுட்டோம்னா நம்ம தான் இந்த உலகத்திலேயே பெரிய அறிவாளின்னு எல்லாரும் சொல்லுவாங்க அப்படின்னு ஒரு நப்பாச இருந்துச்சு அதனாலயே அடிக்கடி வெளிநாட்டில் இருந்து வர்ற படிச்ச மேதாவிகள் முல்லாகிட்ட போட்டி போடுவாங்க … Read more