பாம்பின் கால்கள் சிறுவர் கதைகள் படத்துடன் -The Snake Who Lost Its Legs

பாம்பின் கால்கள் சிறுவர் கதைகள் படத்துடன் -The Snake Who Lost Its Legs :-உலகம் உருவான பிறகு ஒவ்வொரு மிருகங்களும் அதுகளோட தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சியில் தங்களை மேம்படுத்தி கிட்டே இருந்ததுங்க , அவங்களோட தேவை என்னவோ அதுக்கு ஏத்த மாதிரி அவங்களோட உடலும் மாறிக்கிட்டே வந்துச்சு, அப்படித்தான் வேகமா ஓடுற கால்கள் மான்களுக்கும், அதிக எடை சுமக்கிற முதுகு கழுதைகளுக்கும் தங்களை பாதுகாப்பா வச்சிக்கிற ஓடு ஆமைகளுக்கும் தூரத்துல வர்ற ஓசையை கேட்டு சுலபமா … Read more

அரசரை சந்தித்த முல்லா சிறுவர் கதை – Mulla Meets The Governor

அரசரை சந்தித்த முல்லா சிறுவர் கதை – Mulla Meets The Governor-முல்லா வாழ்ந்துகிட்டு இருந்த கிராமத்துல எப்பயும் அமைதி நிலவச்சு ஊருக்குள்ள ஏதாவது பஞ்சம், பட்டினி, சண்டை இது மாதிரி ஏற்பட்டுச்சுன்னா முல்லா தன்னால தீத்து வைக்க முடிந்த விஷயங்களை தீர்த்து வைப்பாரு  அப்படி முடியாத விஷயங்கள காவல் அதிகாரி மூலமா அதட்டி உதட்டி பிரச்சனைகளை தீர்த்தாரு , அவராலயும் முடியாத அரசாங்க பிரச்சினையா இருந்துச்சுன்னா முல்லாவே பட்டணத்துக்கு போயி அரசு அதிகாரிகள சந்தித்து தன்னோட … Read more

ஆந்தையின் தூக்கம்- குவா காட்டு கதை -The Owl’s Midnight Temptation: A Lesson in Sweet Sleep

ஆந்தையின் தூக்கம்- குவா காட்டு கதை -The Owl’s Midnight Temptation: A Lesson in Sweet Sleep:-காட்டுல வாழுற எல்லாம் மிருகங்களும் ராத்திரி முழுசும் நல்லா தூங்கிட்டு பகல் முழுசும் உணவு சேகரிச்சும் சந்தோஷமா இருந்து வாழ்க்கையை நடத்துச்சுங்கள ஆனா ஆந்தை மாதிரி சில பறவைகளும் விலங்குகளும் மட்டும் காலையில் தூங்கி ராத்திரியில முழுசும் உணவு சேகரிச்சு தங்களோட வாழ்க்கையை நடத்துச்சுச்சுங்க அதனாலையே ஆந்தைக்கு இரவு வாழ்க்கை ரொம்ப பிடிச்சமா இருந்துச்சு இரவுல தூங்குற மத்த … Read more