பால்காரரும் பகல் கனவும்

ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான் சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர் ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது … Read more

புலி வருது புலி வருது

tamil kids tiger story

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான் ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பொழுதுபோகல உடனே புலி வருது புலிவருதுனு கத்தினான் அந்த சத்தத்தை கேட்ட பக்கத்து தொட்டத்து வேலையாட்கள் ஓடி வந்தாங்க எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான் இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட … Read more

முட்டை, உருளைக்கிழங்கு , தேயிலை-When Adversity Knocks Story in Tamil

tamil kids story

முட்டை, உருளைக்கிழங்கு , தேயிலை-When Adversity Knocks Story in Tamil:-தியா ஒரு சுட்டிப்பெண் அவளுக்கு ஒருநாள் வாழ்க்கை ரொம்ப விரக்தியா இருந்துச்சு தன்னால மேலும் வாழ முடியாதுன்னு அவுங்க அப்பாகிட்ட போயி சொல்லுச்சு தியா தியாவோட இந்த வாதத்த கேட்ட அவுங்க அப்பா ஒரு மூணு அடுப்பை பத்த வைக்க சொன்னாரு , மூணு அடுப்புலயும் மூணு சட்டி வச்சு அதுல தண்ணி ஊத்தி சுட வச்சாரு ஒரு அடுப்புல முட்டையை போட்டாரு , இன்னொரு … Read more