கழுத்தையும் நாயும் – குழந்தை சிறுகதை Tamil Kids Story

ஒரு சலவை தொழிலாளி வீட்ல ஒரு நாயும் கழுத்தையும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க நாய் வீட்ட பாதுகாக்கவும் கழுத பொதி சுமக்கவும் வளர்த்து கிட்டு வந்தாரு அந்த சலவை தொழிலாளி ஒரு நாள் அந்த தொழிலாளி வேகமா தூங்கிட்டாரு ,ரொம்ப அலுப்பா இருந்ததால நாயும் தூங்கிடுச்சு அப்ப அங்க ஒரு திருடன் வந்தான் அத பாத்தா கழுத்தை கத்த ஆரம்பிச்சது சத்தம் கேட்டு திருடன் ஓடிட்டான் ,நாயும் தொழிலாளியும் எந்திரிச்சு இந்த கழுத ஏன் கத்துதுன்னு பாத்தாங்க அங்க … Read more

திருட்டு நண்பர்கள் தமிழ் சிறுகதைகள்

ஒரு கல்லூரியில நாலு நண்பர்கள் படிச்சு கிட்டு இருந்தாங்க அவுங்க நாலு பேரும் ஒழுக்கத்துல கொஞ்சம் கொறஞ்சவங்களா இருந்தாங்க ,எப்ப பாத்தாலும் படிக்காம ஊர் சுத்திகிட்டு இருந்தாங்க ஒரு நாள் அந்த கல்லூரியொட பேராசிரியர் பரிட்சை வச்சாங்க ,அந்த பரீட்சைக்கு படிக்காம ஊர் சுத்துனதால ,அந்த நாலு பெரும் எப்படி தப்பிக்கலாமுன்னு யோசிச்சாங்க. பரிட்ச அன்னைக்கு கல்லூரி முதல்வரை பாத்து ,நேத்து எங்க சொந்த காரங்க ஒடம்பு சரி இல்ல அவுங்கள பாத்துட்டு வரும்போது கார் டயர் … Read more

பால்காரரும் பகல் கனவும்

ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான் சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர் ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது … Read more