Money Vs Family Story in Tamil

Money Vs Family Story in Tamil

Money Vs Family Story in Tamil :- சிங்காரம் ஒரு மிக பெரிய உழைப்பாளி அவர் எப்பவும் தன்னோட குடும்பத்துக்காக உழைச்சு கிட்டே இருப்பாரு தன்னோட மனைவி , மகன் ,மகளுக்கு நல்ல வீடு நல்ல வாழ்கை அமைக்கணும்னு அவரு தினமும் வேலைக்கு போவாரு சில காலங்களுக்கு அப்புறமா அவர் பணக்காரனா ஆனாரு இருந்தாலும் வேலைக்கு போறத நிறுத்தல சின்ன பிள்ளைகளா இருந்த தன்னோட மகன் மகள் கூட நேரத்த செலவு செய்யாத அவருக்கு ஒருநாள் … Read more

The Wolf and the Lamb – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

tamil kids story

The Wolf and the Lamb – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்:- ஒரு கிராமத்துல ஒரு பெரிய ஆட்டு மந்தை இருந்துச்சு அந்த ஆட்டு மந்தையை ஒரு ஆடு மேய்ப்பவர் தினமும் பக்கத்துல இருக்குற காட்டுக்கு கூட்டிட்டு போயி மேய வைப்பாறு ஒருநாள் அப்படி போகும்போது ஒரு ஆட்டு குட்டி மட்டும் கூட்டத்த விட்டு தனியா போயி மேய ஆரம்பிச்சது அப்ப திடீர்னு ஒரு ஓநாய் பக்கத்துல வந்துடுச்சு அடடா கூட்டத்த விட்டு தனியா வந்து இப்படி மாட்டிக்கிட்டமேன்னு … Read more

Money Can’t Buy Happiness – தமிழ் சிறுகதை

Money Can’t Buy Happiness – தமிழ் சிறுகதை :- சிவா ஒரு பத்து வயசு பையன் அவனுக்கு குடும்பத்தோட இருக்கணும்னு ரொம்ப ஆச வேலைக்கு போற அவுங்க அம்மாவும் வியாபாரம் செய்ற அவுங்க அப்பாவும் நிறய உழைக்கிறதால அவுங்களால அதிகமா வீட்டுல இருக்க முடியிறது இல்ல சிவாவுக்கு அவுங்க தன்னோட நண்பர்கள் ,பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள்னு அவுங்க அவுங்க அப்பா அம்மாவோட இருக்குறத பாக்குறப்ப ரொம்ப பொறாமையா இருக்கும் ஒரு நாள் அவுங்ககிட்ட கேட்டான் சிவா … Read more