யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story

யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story:- ஒரு காட்டுக்குள்ள ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அந்த யான காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப ஒரு சின்ன பள்ளத்துக்குள்ள விழுந்துடுச்சு அந்த யானை ரொம்ப பயந்துபோன யானை மெதுவா வெளிய வர பார்த்துச்சு எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல அதனால யாராவது உதவிக்கு வாங்கனு சத்தம் போட்டு கத்துச்சு யானையோட சத்தத்த கேட்ட சிங்கம் … Read more

Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும்

Woodpecker and watch tower-மரம்கொத்தியும் பறவைகளும் :- ஒரு காட்டுல நிறய பறவைகள் இருந்துச்சு அந்த பறவைகள் அங்க இருக்குற தானியங்களை தின்னு வாழ்கை நடத்திக்கிட்டு இருந்துச்சுங்க ஒருநாள் ஒரு நரி கூட்டம் அந்த காட்டுக்குள்ள வந்துச்சுங்க அதுங்கள பார்த்ததும் எல்லா பறவைகளுக்கும் பயம் வந்துடுச்சு ,அந்த நரிங்க கிட்ட இருந்து தங்களை பாதுகாக்க ஒரு யோசனை செஞ்சுச்சுங்க அந்த பறவைகள் அத்துப்படி ஒரு பெரிய மரத்து மேல ஒரு கன்கானிப்பு பாதுகாப்பு வீடு கட்டி அதுல … Read more

The Donkey and the Dog – கழுதையும் நாயும்

The Donkey and the Dog – கழுதையும் நாயும்:-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு தோட்டத்துல ஒரு நாயும் கழுதையும் இருந்துச்சுச்சு அந்த விவசாயி விவசாயம் செய்ய துணைக்கு கழுதையும் ,விவசாய நிலத்தை பாதுகாக்க நாயும் வளர்த்துக்கிட்டு வந்தாரு ஒருநாள் விவசாய நிலத்து பக்கம் எதோ சத்தம் கேட்டுச்சு ,உடனே அங்க ஓடிப்போன நாய் அங்க காட்டு பன்னிங்க பயிர்களை தின்கிறத பார்த்துச்சு உடனே சத்தமா குறைக்க ஆரம்பிச்சுச்சு அந்த நாய் உடனே … Read more