Mulla Gets A Gift From God – கடவுள் கொடுத்த தங்க காசு ,முல்லா கதை

Mulla Gets A Gift From God – கடவுள் கொடுத்த தங்க காசு ,முல்லா கதை :-முல்லாவுக்கு எப்பவும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு அதனாலவே அடிக்கடி கடவுளை நினைச்சுக்குவாரு கடவுளை பத்தி பேசுவாரு முல்லா ஒரு தடவை முல்லாவும் அவருடைய நண்பரும் காட்டு வழியா பயணம் போனாங்க அப்படி போகுறப்ப முல்லாவோட நண்பரும் முல்லாவும் பயண களைப்பு தெரியாம இருக்க பேசிக்கொண்டே போனாங்க அப்பத்தா முல்லாவோட நண்பர் கடவுளை பத்தி பேச ஆரம்பிச்சாரு முல்லா உங்களுக்கு … Read more

Mulla ond the ledge – கீழே விழுந்த கழுதை முல்லா கதை

Mulla ond the ledge – கீழே விழுந்த கழுதை முல்லா கதை :-முல்லா எப்பவும் கடவுள் நம்பிக்கை இருக்கிறவராவே இருந்தாரு கடவுளை புரிந்துகொண்டு கடவுள் கிட்ட கேட்க வேண்டியது மட்டும் கேட்பாரும் முல்லா கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு அது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டுக்கிட்டே கிடக்கிறவங்க மாதிரி இல்லாம ,முல்லா எப்பவும் தனக்கு வேண்டிய கடவுள் கிட்ட கேட்பாரு அப்படி கிடைக்கலைன்னா அதுக்காக உட்கார்ந்து வருத்தப்பட மாட்டாரு கடவுளுக்கு இதுல இஷ்டம் இல்லை போல அப்படின்னு மனச தேத்திக்கிட்டு … Read more

நன்றி சொன்ன அணில் -Kiya’s Brave Forest Adventure!

நன்றி சொன்ன அணில் -Kiya’s Brave Forest Adventure!:-குவா காட்டுல நிறைய குட்டி குட்டி மிருகங்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க இருந்தாலும் அந்த காட்டுல வேட்டையாடி சாப்பிடுற மிருகங்கள் குறைவா இருந்துச்சு அதனால குவா காட்டுல வாழ்ந்துகிட்டு இருந்த குட்டி குட்டி காட்டு மிருகங்களுக்கு ரொம்ப பயமே கிடையாது அந்த குட்டி மிருகங்கள் எப்பவும் சுதந்திரமா காட்டுக்குள்ள திரிஞ்சிச்சுங்க,சுதந்திரமா உணவு தேடி சாப்புட்டுச்சுங்க, சுதந்திரமா நண்பர்களோடு சேர்ந்து விளையாடுறதுமா ரொம்ப சந்தோசமாக இருந்துச்சுங்க ,கால போக்குல அதுங்களுக்கு பயம்னா என்னன்னே … Read more