The Shared River – Elephants and Ants- யானை கூட்டமும் எறும்பு கூட்டமும்
The Shared River – Elephants and Ants- யானை கூட்டமும் எறும்பு கூட்டமும் :- ஒரு காட்டுக்கு நடுவுல இருக்குற ஆத்துக்கு ஒரு யானை கூட்டம் வந்துச்சு அந்த ஆத்துல நிறைய தண்ணி இருக்குறத பார்த்த யானைங்க ரொம்ப குதூகலத்தோட அந்த தண்ணிய எல்லாம் கலங்கடிச்சுச்சுங்க அப்ப பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த எறும்பு கூட்டம் எல்லாம் சேர்த்து இது எல்லாருக்கும் பொதுவான ஆறு ,இந்த காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் இந்த தண்ணியத்தான் குடிச்சி உயிர் … Read more