The new lion King புது சிங்க ராஜா குழந்தைகள் கதை

The new lion King புது சிங்க ராஜா குழந்தைகள் கதை:-முன்னாடி ஒரு காலத்துல ஒரு மிகப்பெரிய காடு இருந்துச்சு அந்த காட்ட ஒரு பெரிய சிங்கராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு அவருக்கு ரொம்ப வயசாய்க்கிட்டே வந்ததுனால ஓடியாடி வேட்டையாட முடியல வனவிலங்குகளை கட்டுக்குள் வச்சு ஆட்சி செய்யவும் முடியல. அப்பத்தான் அந்த சிங்கராஜா ஒரு முடிவெடுத்தாரு நாம வயசாகுற வரைக்கும் நல்லபடியா இந்த காட்ட ஆட்சி செஞ்சு முடிச்சாச்சு நமக்கு அடுத்ததா நம்ம மகனுக்கு இந்த … Read more

Mangu’s Jungle Triumph -மங்கு குரங்கின் வெற்றி

Mangu’s Jungle Triumph -மங்கு குரங்கின் வெற்றி:- மங்கு ஒரு சுட்டி குரங்கு ,அது ஒரு மிக பெரிய காட்டுல தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சு அதுக்கு ஞாபக மறதி அதிகமா இருந்துச்சு ,அதனால அதுக்கு தன்னம்பிக்கையே இல்லாம எப்பவும் சோர்ந்தே இருந்துச்சு ,அவுங்க அம்மா சொன்னாங்க உலகத்துல குறை இல்லாதவங்களே இல்லை ,உனக்கு இருக்குறது சின்ன குறை தொடர்ந்து முயற்சி செய்தன்னா நீயும் வாழ்க்கையில உயர்ந்த இடத்துக்கு போகலாம்னு சொன்னாங்க ஒருநாள் ஸ்கூலுக்கு போன மங்கு … Read more

“Hare and Fish: Brave Buddies to the Rescue!” முயலும் மீனும்

“Hare and Fish: Brave Buddies to the Rescue!” முயலும் மீனும் :-ஒரு மிக பெரிய காட்டுல ஒரு முயல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த காட்டுல ஒரு மிக பெரிய குளம் இருந்துச்சு ,அந்த குளத்துக்கு பக்கத்துல இருந்த பொந்துக்குள்ளேதான் அந்த முயல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் ஒரு பெரிய புழு குளத்தோரதுல இருக்குற பார்த்த முயல் அத புடிச்சி திங்க ஆசைப்பட்டு வேகமா ஓடிப்போச்சு ,அந்த நேரத்துலே முந்துனா நாள் பெஞ்ச மழையில அங்க … Read more