திமிர் பிடித்த ரோஜா செடி A Proud Rose Plant
ஒரு பாலைவனத்துக்கு பக்கத்து கிராமத்துல ஒரு அழகான ரோஜா செடி இருந்துச்சு அதுக்கு தான் ரொம்ப அழகா இருக்கோம்னு திமிரோட இருந்துச்சு பக்கத்துல இருக்குற கற்றாழை செடியை பாத்து எப்பவும் கேலி செய்யும் அந்த ரோஜா செடி அந்த ரோஜா கேலி பேசுறது பக்கத்துல இருக்குற செடிங்க தப்புனு சொல்லுச்சுங்க நீவென்ன அழகான பூபூக்குற செடியா இருக்கலாம் ஆனா ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு வகையில சிறப்பானது அதனால நீ பேசாம இருனு சொல்லுச்சுங்க இத எதையுமே கேக்காத … Read more