Money Can’t Buy Happiness – தமிழ் சிறுகதை
Money Can’t Buy Happiness – தமிழ் சிறுகதை :- சிவா ஒரு பத்து வயசு பையன் அவனுக்கு குடும்பத்தோட இருக்கணும்னு ரொம்ப ஆச வேலைக்கு போற அவுங்க அம்மாவும் வியாபாரம் செய்ற அவுங்க அப்பாவும் நிறய உழைக்கிறதால அவுங்களால அதிகமா வீட்டுல இருக்க முடியிறது இல்ல சிவாவுக்கு அவுங்க தன்னோட நண்பர்கள் ,பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள்னு அவுங்க அவுங்க அப்பா அம்மாவோட இருக்குறத பாக்குறப்ப ரொம்ப பொறாமையா இருக்கும் ஒரு நாள் அவுங்ககிட்ட கேட்டான் சிவா … Read more