Magic Castle Halloween Story For Kids-Funny Story – மந்திர குகை

Magic Castle Halloween Story For Kids-Funny Story – மந்திர குகை :- ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு நகரம் இருந்துச்சு அந்த நகரத்துல வாழ்ந்த ஒரு பாட்டி தன்னோட நாய் குட்டிய கூட்டிகிட்டு வாக்கிங் போனாங்க நாய் குட்டி திடீர்னு ஒரு குகை பக்கம் அவுங்கள இழுத்துகிட்டு போச்சு அந்த குகை ரொம்ப பயங்கரமா இருந்துச்சு ,அந்த குகையோட வாசல்ல யாரும் உள்ள போகாதீங்க ஆபத்துனு எழுதி தொங்க விட்டு இருந்தாங்க அதனால் உள்ள … Read more

The Prince And His Magical Amulet – இளவரசரும் மந்திர மோதிரமும்

The Prince And His Magical Amulet – இளவரசரும் மந்திர மோதிரமும் :- ஒரு ஊருல ஒரு நல்ல இளவரசர் இருந்தாரு அவருகிட்ட ஒரு மந்திர மோதிரம் இருந்துச்சு அந்த மோதிரத்தை வச்சு எல்லாருக்கும் நல்லது செஞ்சாரு ஒருநாள் அந்த மந்திர மோதிரம் தொலைஞ்சு போச்சு ,இளவரசர் ரொம்ப கவலை பட்டாரு அந்த மந்திர மோதிரத்த தேடி காட்டுக்குள்ள நடந்து போய்கிட்டு இருந்தாரு அப்ப ஒரு ஆந்தை அவர கூப்புட்டுச்சு ,ஏன் சோகமா இருக்கீங்க இளவரசரேனு … Read more

The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்

The Arrogant Prince-திமிர்பிடித்த இளவரசன்:- முன்னொரு காலத்துல ஒரு மிக பெரிய நாடு இருந்துச்சு ,அந்த நாட்ட ஒரு அரசர் ஆண்டுகிட்டு வந்தாரு அவருக்கு ஒரு புத்திசாலியான இளவரசர் இருந்தாரு ,அவரு ரொம்ப புத்திசாலி,எப்பவும் புத்தகங்களை படிச்சுக்கிட்டு தன்னோட அறிவை வளர்த்துகிறதுலயே நேரத்தை செலவிடுவாரு ஆனா அவருக்கு ஒரு மன வருத்தம் இருந்துச்சு ,இவ்வளவு புத்திசாலியான எனக்கு நிம்மதி இல்ல ,இந்த நாட்ட அடுத்த ஆளுறதுக்கு தகுதி வந்துடுச்சாணும் தெரியலைனு எப்ப பாத்தாலும் குழப்பிக்கிட்டே இருப்பாரு ஒருநாள் … Read more