ஜாகிர் ஹுசைன் கல்விக்கூடம் புனிதமான ஆலயம்

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் ஹுசைன், இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். இவரது பதவிக்காலம் 1967 முதல் 1969 வரை இவர் மிகச்சிறந்த கல்வியாளர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பிஎச்.டி.,(Ph.D.,) என்ற டாக்டர் பட்டம் பெற்றவர் டில்லியில் ‘ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம்’ என்ற பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணை வேந்தராகவும் இருந்தவர் அப்போது அவருக்கு வயது 29 ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இப்போது இருப்பது போன்ற பட்டப்படிப்பும் … Read more

அண்ணாவின் ஆங்கில அறிவு

அறிஞர் அண்ணாவின் திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டி அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது பட்டம் பெறுவதற்கு முன், பட்டம் பெற இருப்பவர்கள் யேல் பல்கலைக்கழக அறிஞர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம் பட்டம் பெற இருப்பவர், அதற்குத் தகுதியானவர் தானா என்பதை அறிய மிகவும் நாகரீகமாக நடத்தப்படும் சோதனைதான் அந்த உரையாடல் அந்த உரையாடலின்போது யேல் பல்கலைக்கழக அறிஞர்கள் அண்ணாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர். பிகாஸ் என்ற சொல்லை அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று … Read more

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

nethaji story for kids

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் அவர் 1929-ஆம் ஆண்டு, இந்திய தேசிய தொண்டர் படை’ என்ற விடுதலை வேட்கை அமைப்பு ஒன்றை உருவாக்கினார் அவரே அந்த அமைப்பின் தலைவராகவும் இருந்தார் ஆங்கிலேயரை எதிர்க்க உருவாக்கப்பட்ட அந்தப் படையை பிரிட்டிஷ் அரசு நிர்மூலமாக்க விரும்பியது உடனே அத் தொண்டர் படை சட்டவிரோதமானது என்று கூறி நேதாஜி சுபாஷ் சந்திர போஸைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியது பிரிட்டிஷ் அரசு கோர்ட்டில் அவருக்கு … Read more