வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Kids Story

வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது நடந்த சம்பவம் இது ஒரு நாள், வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் நிறையக் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய விதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கப் பெரும் கட்டம் கூடிவிட்டது. அதனாய் போக்குவரத்துக்குப் பொய் இடைாம் ஏற்பட்டது. போக்குவரத்துக் காவல் துறையினர் உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கலாட்டா செய்து கொண்டிருந்த பெண்ணைச் சுற்றி வளைத்து விசாரிக்கையில், அவள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் … Read more

நியூட்டன் Tamil Kids Story

பூமிக்கு ஈர்ப்புச் சக்தி இருப்பதால்தான் ஆப்பிள் பழம், மாந்திலிருந்து மேலே போகாமல் கீழே விழுந்தது என்ற மிகப் பெரிய உண்மையைக் கண்டறிந்து கூறியவர் ஐசக் நியூட்டன், இந்தக் கண்டுபிடிப்பிற்காக இங்கிலாந்து அரசு அவருக்கு சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தது. அன்று முதல் அவர் ‘சர் ஐசக் நியூட்டன் அழைக்கப்பட்டார் என அவர் வாழ்ந்த நாளில் மிகப் பெரும் விஞ்ஞான மேதையாகத் திகழ்ந்தார். ‘தான் என்ற அகந்தை இல்லாதவர் அடக்கமே உருவானவர் வின் புகழ்ச்சிகளை அறவே வெறுத்தவர். இத்தகைய … Read more

என்.எஸ்.கிருஷ்ணன் நிழலில் வந்து நில்லுங்க Kids story In tamil

ஒரு சமயம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடித்த நல்ல தம்பி’ என்ற திரைப்படம் வெளியூரில் ஒரு வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தது அந்தப் படத்தில் நடிப்பதற்காக நிறையத் துணை நடிகர்கள் கூட்டமாக வந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் அவளது கைக்குழந்தையும் இருந்தனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம், நல்ல வெயில் நேரம். அது வயல்வெளிகள் நிறைந்த வெட்ட வெளி என்பதால் ஒதுங்கி நிற்பதற்குக் கூட ஒரு மரம் இல்லை கலைவாணர் மட்டும் ஒரு வண்ணக் குடையின் … Read more