கிருபானந்த வாரியார் கம்பர் செய்த தவறு

சொல்லையோ அல்லது வாக்கியத்தை நாம் கருத்தாழமின்றிப் பார்த்தால் அதிலிருந்து தவறான அர்த்தங்களே கிடைக்கும். எதையும் நுனிப்புல் மேய்வது போல் கண்மூடித்தன மாகப் படிப்பதோ, படித்து அர்த்தம் புரிந்து கொள்வதோ கூடாது. மிகவும் கவனமாகப் படித்து ஆழ யோசித்து அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும் இப்படித்தான் ஒரு கவிஞர், ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அதில் குழம்பிப் போய் ஆன்மீகப் பெரியார் கிருபானந்த வாரியாரிடம் வந்தார் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தக் கவிஞர், “ஐயா! கவிக்கே சக்கரவர்த்தி … Read more

மதன் மோகன் மாளவியா

யாரிடம் கேட்கிறாய் நிதி காசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவ நிதி திரட்டிக் கொண்டிருந்தார் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஒரு சமயம் ஹைதராபாத் நிஜாமிடம் சென்று நன்கொடை வேண்டினார் உடனே ஆத்திரம் கொண்ட நிஜாம், “யாரிடம் கேட்கிறாய் நன்கொடை?” என்று கூறி தன் காலில் இருந்த ஒரு செருப்பைக் கழற்றி மாளவியாவை நோக்கி வீசினார். தன் முன்னே வந்து விழுந்த செருப்பை அமைதியுடன் பார்த்த மாளவியா, ‘சட்’டென்று அதை எடுத்துக் கொண்டு வெளியேறினார். நிஜாம் திகைத்தார். உடனே … Read more

வின்ஸ்டன் சர்ச்சில் Tamil Kids Story

வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தபோது நடந்த சம்பவம் இது ஒரு நாள், வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் நிறையக் குடித்துவிட்டு லண்டன் நகரின் முக்கிய விதி ஒன்றில் கலாட்டா செய்து கொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கப் பெரும் கட்டம் கூடிவிட்டது. அதனாய் போக்குவரத்துக்குப் பொய் இடைாம் ஏற்பட்டது. போக்குவரத்துக் காவல் துறையினர் உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கலாட்டா செய்து கொண்டிருந்த பெண்ணைச் சுற்றி வளைத்து விசாரிக்கையில், அவள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மகள் … Read more