பீர்பாலின் மகள் – Birbals Duaghter- Akbar Birbal Story in Tamil to Read

பீர்பாலின் மகள் - Birbals Duaghter- Akbar Birbal Story in Tamil to Read-ஒருநாள் அரசவைக்கு பீர்பால் தன்னோட மகளை கூட்டிகிட்டு போனாரு ,

பீர்பாலின் மகள் – Birbals Duaghter- Akbar Birbal Story in Tamil to Read-ஒருநாள் அரசவைக்கு பீர்பால் தன்னோட மகளை கூட்டிகிட்டு போனாரு , அவளை பாத்ததும் அரசர் அவரு பக்கத்துலயே உக்கார வச்சிக்கிட்டாரு ரொம்ப நேரம் ஆகியும் எதுவுமே பேசாமல் இருந்தா அந்த பொண்ணு ஏன் பாப்பா எதுவுமே பேசாம இருக்கன்னு கேட்டாரு அரசர் அதுக்கு அந்த பொண்ணு சொன்னா நான் எப்பவும் பெரியவங்க கிட்ட குறைவாவும் ,சின்னவங்க கிட்ட அதிகமாவும் பேசுவேன்னு சொன்னா … Read more

The Bonded Donkey-மாய கயிறும் கழுதையும்

The Bonded Donkey-மாய கயிறும் கழுதையும்:-ஒரு கிராமத்துல ஒரு பானை செய்றவரு வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு மண் எடுத்துட்டு வரவும் , பானைகளை சந்தைக்கு கொண்டுபோகவும் ஒரு கழுதை வச்சிருந்தாரு. தினமும் காட்டுப்பக்கம் போயி பானை செய்யிறதுக்குக்கு மண் எடுத்துட்டு வருவாரு அவரு , அப்படி போகுறப்ப இடைல ஒரு இடத்துல மட்டும் கொஞ்சநேரம் ஓய்வெடுத்துட்டு வருவாரு ,அப்படி அவர் ஓய்வெடுக்கும்போது அந்த கழுதையை பக்கத்துல இருக்குற மரத்துல கட்டி வச்சிட்டு படுத்து தூங்குவாரு ஒருநாள் அவசரத்துல … Read more

தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil Moral Story

தவளையும் எருதும் – The Frog and the Ox Tamil Moral Story:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற குட்டைல நிறைய தவளைகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க , அந்த குட்டை பக்கம் எந்த மிருகங்களும் அவ்வளவா வராது,அதனால மத்த மிருகங்கள் இருக்கிறதே அந்த தவளைகளுக்கு தெரியாது அந்த தவளைகள்ல ஒரு தவளை மட்டும் ரொம்ப பெருசா இருந்துச்சு ,அந்த தவளை எப்பவும் தன்ன ரொம்ப பலசாலின்னு காமிச்சிக்க விரும்பும் ,பக்கத்துல எதாவது தட்டான் பூச்சி வந்தா கூட … Read more