The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு

The Goatherd & the Goat – கொம்புடைந்த ஆடு :- ஒரு கிராமத்துல ஒரு ஆடுமேய்க்கிற சிறுவன் இருந்தான் அவ்வன் காட்டுக்கு பக்கத்துல போயி ஆடு மேய்க்கிறது வழக்கம் ஒருநாள் அவன் ஆடுமேச்சிகிட்டு இருக்கிறப்ப ஒரு ஆடு மட்டும் காட்டுக்குள்ள போயி மேய ஆரம்பிச்சுச்சு அத பார்த்த அந்த பையன் ஓடி போயி அத இழுத்துட்டு வந்து பாதுகாப்பான எடத்துல மேய விட்டான் கொஞ்சம் நேரத்துக்கு அப்புறம் அதே ஆடு திரும்பவும் காட்டுக்குள்ள போக பாத்துச்சு … Read more

The Bees & Wasps, & the Hornet – குளவி வண்டு தேனீ

The Bees & Wasps, & the Hornet – குளவி வண்டு தேனீ :- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நிறைய மலை பெஞ்சது அதனால அங்க வாழ்ந்துகிட்டு இருந்த பூச்சிகள் எல்லாம் பக்கத்து காட்டுக்கு போச்சுங்க அப்படி போகுறப்ப வண்டு கூட்டமும் தேனீ கூட்டமும் ஒரு பெரிய தேன் கூட்டை பார்த்துச்சுங்க அதுல நிறய தேன் இருந்துச்சு ஆனா வேற பூச்சி எதுவுமே அங்க இல்ல அதனால அந்த பெரிய தேன் கூடு தங்களுக்குத்தான் … Read more

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும்

The Dogs & the Fox – நாய்களும் புத்திசாலி நரியும் : ஒரு கிராமத்துல ஒரு நாய் நண்பர்கள் கூட்டம் இருந்துச்சு அந்த நாய் நண்பர்கள் காட்டுக்கு பக்கத்துல இருக்குற இடத்துல தான் எப்பவும் விளையாடும் ஒருநாள் அந்த நாய்கள் அங்க விளையாட போனப்ப அங்க ஒரு செத்த சிங்கத்தோட தோல் கிடந்தத பார்த்துச்சுங்க உடனே எல்லா நாய்களும் அந்த தோல கிழிச்சி விளையாட ஆரம்பிச்சுச்சுங்க அப்ப அந்த பக்கமா வந்த நரி அத பார்த்து … Read more