The Serpent & the Eagle – பாம்பும் கழுகும்

The Serpent & the Eagle – பாம்பும் கழுகும் :- ஒரு காட்டுக்குள்ள ஒரு பெரிய கழுகு இருந்துச்சு அந்த கழுகு ஒருநாள் இறை தேடும்போது ஒரு பெரிய பாம்பு அத பிடிக்க பாத்துச்சு கழுகோட கழுத்துல சுத்திகிட்ட பாம்பு கழுகு பறக்க முடியாத அளவுக்கு இறுக்குச்சு கழுகு யாராவது காப்பாத்த வரமாட்டாங்களானு பார்த்துச்சு ,அப்ப ஒரு வேட்டைக்காரர் அந்த பக்கம் வந்தாரு கழுக பாம்பு பிடிச்சிக்கிட்டு இருந்தத பார்த்த அவருக்கு ரொம்ப பாவமா போச்சு … Read more

The Eagle & the Kite – கழுகும் காத்தாடியும்

The Eagle & the Kite Aesop Fables with moral story

The Eagle & the Kite – கழுகும் காத்தாடியும் :- ஒரு நாள் வானத்துல பறந்துகிட்டு இருந்த கழுது ஒரு மரத்துல வந்து உக்காந்துச்சு அங்க ஒரு காத்தாடி மாட்டிகிட்டு இருந்துச்சு , கழுக பார்த்ததும் உங்களுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய ரெக்கை இருக்குனு கேட்டுச்சு அதுக்கு கழுகு சொல்லுச்சு மேகத்தை எல்லாம் தாண்டி உயரமா பறக்க எனக்கு இந்த ரெக்கை இருக்குனு சொல்லுச்சு அதுக்கு காத்தாடி சொல்லுச்சு எனக்கு ரெக்க எதுவும் இல்ல என்னால … Read more

The Fox & the Hedgehog – நரியும் முள்ளம்பன்றியும்

The Fox & the Hedgehog – நரியும் முள்ளம்பன்றியும் :- ஒருநாள் காட்டு பகுதியில நடந்துபோன நரி தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு ரொம்ப கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்ச நரி கடைசியில ஒரு காட்டு பகுதியில கரையேறுச்சு அப்ப அதோட உடம்புல எந்த தெம்பும் இல்ல ,அதனால எழுந்திரிச்சு நடக்க கூட முடியல , கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அடிபட்ட நரியோட உடம்பு முழுசும் ஈ மொய்க்க ஆரம்பிச்சுச்சு அப்பத்தான் ஒரு முள்ளம்பன்றி அங்க வந்துச்சு ,வந்து நரியோட … Read more