Tortoise and Eagle Tamil Kids Story திமிர்பிடித்த ஆமை

திமிர்பிடித்த ஆமை ஒரு ஆத்துக்கு பக்கத்துல வாழ்ந்துட்ட வந்த ஆமை ரொம்ப திமிருரோட வாழ்ந்துகிட்டு வந்துச்சு மத்தவங்கள மட்டம் தட்ரது மத்தவங்கள கேலிசெய்யிறதுனு வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த ஆமை ஒரு நாள் மரத்தடியில் படுத்திருந்த அந்த ஆமை வானத்துல பறக்குர பறவைகளை வேடிக்க பாத் துகிட்டு இருந்துச்சு சே நம்மளால பறக்க முடியாம போச்சே நமக்கு மட்டும் பறக்குற சக்தி இருந்து அந்த வானத்துல பறந்த பூமியோட அழக வானத்துல இருந்து பாத்து ரசிக்கலாமேனு தனக்கு தானே … Read more