ஆப்பிரிக்க பறவை -Wings of Compassion in the Jungle
ஆப்பிரிக்க பறவை -Wings of Compassion in the Jungle:-குவா காட்டுல நிறைய மிருகங்களும் பறவைகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க அவங்க கூட்டம் கூட்டமா வாழ்ந்தாலும் எந்த காரணத்தை கொண்டும் காட்ட விட்ட வெளியில் போயி கிராமத்து பகுதியில் நடமாட மாட்டாங்க,அதுவும் மனிதர்கள் வாழுற பகுதிக்கு போகவே மாட்டாங்க ஏன்னா அவங்களோட முன்னோர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மனிதர்கள் வாழ்கிற பக்கம் போகக்கூடாது அவங்க எது குடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது அவங்க மிச்சம் வச்சுட்டு போன உணவு பொருட்களை … Read more