பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story

Snake and Farmer Kids Story

பாம்பும் விவசாயியும்-Snake and Farmer Kids Story:-விவசாயி ஒருத்தர் ஒரு குளிர்காலத்துல தன்னோட விவசாய நிலத்தை சுத்திபாத்துக்கிட்டு இருந்தாரு ,அப்ப அங்க ஒரு பாம்பு கிடக்குறத பாத்தாரு , அது குளிர் காலம்கிறதுனால அந்த பாம்பு ரொம்ப விறைச்சு போய் ,குளிர்தாங்க முடியாம கிடந்துச்சு இரக்க குணம் அதிகமா இருந்த விவசாயிக்கு அந்த பாம்பை காப்பத்தனும்னு எண்ணம் வந்துச்சு ,உடனே அந்த பாம்ப எடுத்து ,தன்னோட நெஞ்சுல வச்சிக்கிட்டாரு மெதுமெதுவா அந்த பாம்போட உடம்ப தடவி கொடுத்து … Read more

Two Goats Story in Tamil – இரண்டு முட்டாள் ஆடுகள்

Two Goats Story in Tamil

Two Goats Story in Tamil – இரண்டு முட்டாள் ஆடுகள் :- ஒரு காட்டு பகுதியில ஒரு வெள்ளை ஆடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அப்ப அங்க ஒரு ஆறு குறுக்கிட்டுச்சு அந்த ஆத்த எப்படி கடக்குறதுனு பாத்த ஆட்டுக்கு அங்க இருக்குற ஒரு பாலம் கண்ணுல பட்டுச்சு. உடனே பாலத்து வழியா நடக்க ஆரம்பிச்சது ,அப்பத்தான் பத்தாது பலத்தோட அடுத்த முனை வழியா ஒரு கருப்பு ஆடு நடந்து வந்துகிட்டு இருந்துச்சு. அந்த பாலம் … Read more

The Monkeys and the Gardener Story in Tamil- தோட்டக்காரனும் குரங்குகளும்

The Monkeys and the Gardener Story in Tamil- தோட்டக்காரனும் குரங்குகளும்:- ஒரு ஊருல ஒரு தோட்டக்காரன் இருந்தான் ,அவனுக்கு காட்டுக்கு பக்கத்துல ஒரு தோட்டம் இருந்துச்சு ,

The Monkeys and the Gardener Story in Tamil- தோட்டக்காரனும் குரங்குகளும்:- ஒரு ஊருல ஒரு தோட்டக்காரன் இருந்தான் ,அவனுக்கு காட்டுக்கு பக்கத்துல ஒரு தோட்டம் இருந்துச்சு , எப்பவும் அந்த தோட்டத்துல அயராது உழைப்பாரு அந்த தோட்டக்காரரு,அது காட்டுக்கு பக்கத்துல இருக்குறதால அங்க இருந்த ஒரு குரங்கு கூட்டம் அவர் செய்யிறத திரும்ப செய்ய ஆரம்பிச்சதுங்க செடிகளுக்கு அவர் தண்ணி விடுரத பாத்து அதேமாதிரி குரங்குகளும் தண்ணி விட ஆரம்பிச்சதுங்க,அவர் களை பிடிங்குனா குரங்குகளும் … Read more