Mulla and the Milkman – ஆட்டு பால் மாட்டு பால் முல்லா கதைகள்
Mulla and the Milkman – ஆட்டு பால் மாட்டு பால் முல்லா கதைகள் :- முல்லா ஒருநாள் தான் வாழ்ந்துகிட்டு இருந்த தெருவுல நடந்து போய்கிட்டு இருந்தாரு அப்ப ஒரு பால் காரர் பால் வித்துக்கிட்டு இருந்தாரு ,அத எல்லாரும் வரிசையில நின்னு வாங்கிகிட்டு இருந்தாங்க ,இத உத்து பார்த்த முல்லா வேகமா வீட்டுக்கு ஓடுனாரு ஒரு பெரிய பாட்டில எடுத்துக்கிட்டு வந்து எனக்கு பத்து லிட்டர் மாட்டுப்பால் வேணும்னு சொன்னாரு ,உடனே அந்த பால் … Read more