காயத்ரி மந்திரம்- அக்பர் பீர்பால் கதைகள்

Akbar Birbal Story in Tamil

காயத்ரி மந்திரம்- அக்பர் பீர்பால் கதைகள் :- அக்பரும் பீர்பாலும் ஒருநாள் மக்களின் குறைகளை கண்டறிய நகர்வலம் வந்து கொண்டு இருந்தனர்.  அப்போது அங்கு வந்த ஒரு பிச்சைக்காரன் அக்பரிடம் பிச்சை கேட்டான். இவர்கள் போன்ற சோம்பேறிகளை இந்த நாட்டில் வைத்திருக்கக்கூடாது இவர்களுக்கு வேறு வேலையே செய்யத் தெரியாதா என்று கோபமாகக் கூறினார். இதை கேட்ட பீர்பாலுக்கு கோபம் வந்தது பிச்சைக்காரனாக இருந்தாலும் அவர் ஒரு மனிதர் அவரை இவ்வாறு அரசர் கூறி இருக்கக் கூடாது என்று தனக்குள் … Read more

ஆயிரம் முட்டாள்கள்-1000 Fools Akbar Birbal Story in Tamil

1000 Fools Akbar Birbal Story in Tamil

ஆயிரம் முட்டாள்கள்-1000 Fools Akbar Birbal Story in Tamil:- பீர்பால் ஒருமுறை அலகாபாத் நகருக்கு விஜயம் செய்தார் ,அங்குள்ள உடற்பயிற்சி நிலையங்கள் போர்தளவாட தொழிற்சாலைகளை சுற்றிப்பார்த்த அவர் ,அங்கிருந்து ஆயிரம் வீரர்களை தேர்வு செய்து தன்னுடன் விஜயநகரம் அழைத்து வந்தார் வரும்வழியில் அவர்களுக்கு கொடுக்க தன்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் செலவழித்தும் பொதும்படியாக இல்லை ,அவர்களுக்கு உணவு கொடுக்கவே தன்னிடம் வழிச்செலவுக்கு கொண்டுவந்த பணம் செலவானதை அறிந்து துணுக்குற்றார் அரசரின் முன் அனுமதி இல்லாமல் இவர்களை … Read more

அபசகுனம் -The Unlucky Servant அக்பர் பீர்பால் கதை

அபசகுனம் -The Unlucky Servant அக்பர் பீர்பால் கதை:-ஒருநாள் அரண்மனையில் அக்பர் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார் ,காலை விடிந்ததும் எழுந்த அவருக்கு எதிரில் ஒரு சேவகன் நின்று கொண்டு இருந்தான் , அவனை பார்த்ததும் ஏதோ தோன்றியது அரசருக்கு இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் தனது வேலையை தொடர்ந்து செய்ய தொடங்கினார் அரசர் அன்று நடக்கவிருந்த செயல்கள் எல்லாமே தள்ளிப்போனது ,இது அந்த சேவகனின் முகத்தில் முழித்ததினால் ஏற்பட்ட அபசகுனம் என்று நினைத்தார் அக்பர் , யோசித்துக்கொண்டே நடந்து வந்த … Read more