thomas edison light bulb cartoon – தாமஸ் ஆல்வா எடிசன் கதை

thomas edison light bulb cartoon – தாமஸ் ஆல்வா எடிசன் கதை:- தாமஸ் ஆல்வா எடிசன் பல்ப கண்டுபிடிச்ச நேரம் , தன்னோட வேலைக்காரன் ஒருத்தன கூப்பிட்டு அந்த பல்ப செக் பண்ண சொன்னாரு

thomas edison light bulb cartoon

அப்படி அந்த பல்ப அவன் பிடிக்கும்போது தவறுதலா அந்த பல்ப கீழ போட்டு உடைச்சுட்டான்

அங்க இருந்த மத்த வேலையாட்கள் எல்லார் முன்னாடியும் இப்படி நடந்தத நினச்ச அந்த வேலைக்காரன் ரொம்ப வறுத்த பட்டான்

ஒரு நாள் முழுசும் வேலை செஞ்சு மீண்டும் ஒரு பல்ப செஞ்சாரு எடிசன்

இந்த முறை அந்த பல்ப சோதிக்க அந்த வேலைக்காரனாவே கூப்பிட்டாரு

அப்ப எல்லாரும் அவருகிட்ட கேட்டாங்க ஏன் அவன கூப்பிடுறீங்கனு

அதுக்கு எடிசன் சொன்னாரு இந்த ஒருநாள்ல என்னால ஒரு புது பல்ப தயாரிக்க முடியுது, இத அவன்கிட்ட கொடுக்கலான அவனால அந்த தவற திருத்தக்க முடியாது

அதனாலதான் இந்த தடவையும் அவனையே தேர்வு செஞ்சேன்னு சொன்னாரு