தாமஸ் ஆல்வா எடிசன் 1000 தவறுகள் – Thomas alva edison bulb 1000 Mistakes

Thomas alva edison bulb:- தாமஸ் ஆல்வா எடிசன் தன்னோட மின்சார விளக்க அறிமுக படுத்துற நிகழ்ச்சி நடந்துகிட்டு இருந்துச்சு

thomas edison light bulb cartoon

அப்ப அவரு சொன்னாரு 1000 க்கும் மேற்பட்ட பொருட்களை சோதிச்சு பாத்து இந்த பல்ப கண்டுபிடிச்சதா சொன்னாரு

அப்ப அங்க இருந்த பத்திரிக்கை காரங்க கேட்டாங்க 1000 முறை தோல்வி அடைஞ்சது எப்படி இருந்துச்சுன்னு கேட்டாங்க

அதுக்கு எடிசன் சொன்னாரு 1000மாவது படிதான் இந்த மின் விளக்கு

முதல் தோல்வின்னு நீங்க சொல்றது எனக்கு முதல் வெற்றிப்படி,மெதுவா அந்த படில ஏறுனதுனால தான் அந்த 1000 மாவது வெற்றி படியில் என்னால ஏற முடிஞ்சதுன்னு சொன்னாரு