சினம் காத்தல் – Controlling Anger Moral Story in Tamil

சினம் காத்தல் – Controlling Anger Moral Story in Tamil :- ஒரு ஊருல ஆனந்த்னு ஒரு சின்ன பையன் இருந்தான்,அவனுக்கு அடிக்கடி கோபம் வரும், அவனோட அப்பா தன்னோட பையன் இப்படி கோபப்படுறது அவனுக்கும் ,அவனோட எதிர்காலத்துக்கும் ஆபத்துனு நினைச்சாரு,அத போக்குறதுக்கு அவர் ஒரு யோசனை பண்ணுனாரு அவன கூப்பிட்டு தம்பி வர வர நீ ரொம்ப கோபப்படுற அது உனக்கு நல்லது இல்ல அதனால நீ கோபப்படுரத கொறச்சுக்கிடணும்னு சொன்னாரு, உடனே அதுக்கு … Read more

தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story

Frog and Mouse Tamil Small Story

தவளையும் சுண்டெலியும்-Rat and Frog story :-ஒரு ஏரிக்கு பக்கத்துல இருக்குற குட்டைல தவளையும் சுண்டெலியும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க,அதுங்க ரெண்டும் ரொம்ப நல்ல நண்பர்களா இருந்துச்சுங்க ஒரு கோடை காலத்துல அந்த குட்டைல இருக்குற தண்ணீர் வத்தி போச்சு ,உடனே அந்த சுண்டெலி பக்கத்துல வேற குட்டை இருக்கானு தேடிப்பாத்துச்சு. கொஞ்ச தூரத்துக்கு அப்பால ஒரு குட்டைய கண்டுபிடிச்சது எலி ,தன்னோட நண்பனான தவளைய கூட்டிகிட்டு அந்த குட்டைக்கு போச்சு அந்த எலி குட்டைக்கு போன ரெண்டு … Read more

சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil

சிங்கமும் சிலையும் -ஈசாப் நீதி கதைகள்-Aesop Fables inTamil:- ஒரு நாள் ஒரு மனிதனும் சிங்கமும் ஒண்ணா சேந்து பயணம் போய்கிட்டுஇருந்தாங்க. அப்ப ரெண்டுபேருக்கும் ஒரு தர்க்கம் வந்துச்சு,யார் இந்த உலகத்துலயே பலசாலினி ரெண்டு பேருக்கும் பேச்சு வந்துச்சு. சிங்கம் சொல்லுச்சு இந்த உலகத்துல மனிதன விட சிங்கம்தான் பலசாலின்னு சொல்லுச்சு அத மறுத்த மனுஷன் சொன்னான் உலகதவுல சிங்கத்த விட மனுஷன்தான் பெரியவன்னு சொன்னான் அப்படி பேசிக்கிட்டே வந்தப்ப அங்க ஒரு சிலை இருந்துச்சு ,அந்த … Read more