The Dog & the Oyster – நாயும் கோழி முட்டையும் -Tamil Aesop Fable

The Dog & the Oyster – நாயும் கோழி முட்டையும் -Tamil Aesop Fable :- ஒரு விவசாய நிலத்துக்கு பக்கத்துல ஒரு நாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது அங்க இருக்குற கோழி கூண்டுல இருந்து முட்டையை திருடி திங்க ஆரம்பிச்சுச்சு அதனால கோழிக்கு ரொம்ப வருத்தமா போச்சு ஒருநாள் அந்த நாய் கோழியோட முட்டைகளை திருடி முழுசா முழுங்குறத பார்த்துச்சு கோழி உடனே ஒரு திட்டம் போட்டுச்சு கோழி , பக்கத்து குளக்கரைக்கு போயி … Read more

கிணத்தில் விழுந்த குட்டி நாய்

dog in well kids moral story tamil

ஒரு அம்மா நாய்க்கு 6 நாய் குட்டிங்க பிறந்துச்சு அவுங்க வீடு ஒரு கிணத்துக்கு பக்கத்துல இருந்ததால யாரும் அந்த கிணத்து பக்கம் போக கூடாதுனு அம்மா நாய் சொல்லுச்சு எல்லா நாய்குட்டியும் அம்மா சொல் படி சமத்தா இருந்தாங்க ஒரு நாள் ஒரு சேட்டக்கார நாய்க்குட்டி மட்டும் அப்படி அந்த கிணத்துல என்னதான் இருக்குன்னு பாக்க அச்சப்பட்டுச்சு மெதுவா கிணத்து மேல ஏறி எட்டி பாத்துச்சு அந்த குட்டி நாயோட பிரதி பலிப்பு அந்த தண்ணியில … Read more